போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான பொதுஅறிவு கேள்விகள் படியுங்கள்!!

Posted By:

போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான பொது அறிவு கேள்விகள் தேர்வு நெருங்கும் வேளையில் சரியாக படிக்க வேண்டும் . தேர்வில் வெற்றி பெற அனைவரும் .

குரூப் 2ஏ தேர்வு எழுதுவோர்க்கான பொது அறிவு கேள்விகள்

1 பிட் இந்திய சட்டம் 1784 என அழைக்கப்படுவது ஏன்

விடை:
இங்கிலாந்தின் பிரதம்ரான இளைய பிட்டினால் கொண்டு வரப்பட்ட சட்டம் ஆதலால் இது பிட் சட்டம் என அழைக்கப்படுகிறது .

2 மந்திரிய சபையின் காபினட் திட்டத்தின் கீழ் அரசியல் நிர்ணயசபை எப்பொழுது கொண்டு வரப்பட்டது

விடை: நவம்பர் மாதம் 1946

3 இந்திய இராணுவ வீரர்களுக்கும் கல்வி பிரிவு சார்ந்தவர்களுக்கு மட்டும் பட்ட பெயர்கள் வழங்கப்ப்டும் என எந்த ஆர்ட்டிகள் கூறுகிறது

விடை: 18

4 உலக அமைதிகான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது

விடை: நார்வே

5 கருடா என்ற பெயர் கொண்ட விமான சேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகின்றது

விடை: இந்தோனிஷியா

6 வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது?

விடை: பி

7 ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது?

விடை: லிட்டில் பாய்

8 சகமா எனப்படும் அகதிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்

விடை: பங்களாதேஷ்

9 ஒருவர் மிகக் குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது

விடை: பாலைவனத்தில்

10 வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் tds எதை குறிக்கின்றது

விடை: Tax deducted at source

போட்டி தேர்வுக்கு பயில்வோர் இதனை முறையாக படியுங்கள் வெற்றி பெறுங்கள் 

சார்ந்த பதிவுகள் :

போட்டி தேர்வுக்கு தயாரா,, நடப்பு நிகழ்வுகளை படிச்சிட்டிங்களா!! 

போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் தொகுக்கப் பட்டுள்ளது படியுங்கள்

போட்டி தேர்வுக்கு தேவையான வினாவிடைகள் பயிற்சி செய்யுங்க படியுங்க

English summary
above article tell about tnpsc genral knowledge

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia