டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான பொதுஅறிவு வினாவிடைகள் உங்களுக்காகவே காத்திருக்கின்றன .

போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைகருக்கும் இத்தகைய கேள்விகள் மிகமுக்கியமாகும் . போட்டி தேர்வில் வெல்ல அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும் . நன்றாக படித்து இத்தகைய கேள்விகளை தெரிந்து வைத்து கொள்ளவும் . போட்டி தேர்வில் வெல்ல அனைவருக்கும் இது உதவிகரமாக இருக்கும் .கேள்விகளுக்கான விடை தெரிகின்றது தெரியவில்லை என்ற கவலை வேண்டாம் . உங்களுக்கு திருப்புதலுக்கு உதவிகரமாக இருக்கவே இந்த கேள்வி பதில்கள் அறியாதவர்கள் அறிந்து கொளளுங்கள் அறிந்தவர்கள் கேள்விகளை ரிவைஸ் செய்தாலே போதுமானது ஆகும் .
1 டபிஸ்யுடிஒ என்பது யாது
விடை: உலக வர்த்தக அமைப்பு
2 டாஸ்டியா என்ற இணைப்பு எதை சார்ந்தது
விடை: சிறிய, மிகச்சிறிய அளவிலான தொழில்கள்
3 ராஜ்குழு 1972 ஆராய்ந்தது
விடை: விவசாயத்து சொத்து வரி
4 ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டங்கள் காலம்
விடை: 1997- 2002
5 எத்தனை குடும்பங்கள் ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டத்தால் பயன்பெறும்
விடை: 440 இலட்ச குடும்பங்கள்
6 நாட்டு வருமானத்தில் எத்தனை துறைகள் உள்ளன
விடை: 3
7 ஓம்கார் கோஸ்வாமிகுழு இப்பிரச்சணையின் ஆய்வுடன் தொடர்புடையது
விடை: தொழில் நழிவு
8 ஐசிஐசி என்பது
விடை: நிதி நிறுவனம்
9 எஸ்எஃப்டிஏ என்பது யாது
விடை: விவசாயிகள் வளர்ச்சிகள்
10 இந்தியாவில் மிக அதிக வருவாயை தரும் வரி
விடை: கலால் வரி
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












