டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு உதவும் கேள்வி பதில்களின் தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல கனவினை நினைவாக்க தொடர்ந்த் படித்து கொண்டிருக்கும் பல்வேறு தேர்வுகளுக்கு தயாராகும் அனைவருக்கும் தேர்வை வெல்ல வேண்டும் என்ற உந்துதலுடம் படித்து கொண்டிருப்பீர்கள் படித்தலுடன் தேர்வை வெல்ல உங்களுக்கான நடப்பு நிகழ்வுகளை இங்கு தொகுத்துள்ளோம் நன்றாக படியுங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்.

போட்டு வைத்த டிஎன்பிஎஸ்சி திட்டங்கள் வெற்றி பெற தொகுப்பு

1 உலக ஆசிரியர் தினம் பின்ப்பற்றப்படுவது எப்போது

விடை: அக்டோபர் 5

2 முதல் பதிப்பான ஆசியா இந்திய இசை திருவிழா தொடங்கும் நாள் எது

விடை: டிசம்பர் 6

3 பர்மவீர் சக்ரா விருது பெற்றவர்களின் புகைப்படங்களை பள்ளி மற்றும் கல்லுரிகளில் மாணவர்களின் பார்வைக்காக வைக்கும் அரசின் புதிய திட்டத்தின் பெயர் என்ன

விடை: வித்யா, வீர்தா அபியான்

3 நாட்டில் முதல் முறையாக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான டெண்டர்கள் இணைய வழியில் ஒதுக்கீடு அறிவித்துள்ள அரசின் பெயர்

விடை: உத்திர பிரதேச அரசு அறிவிப்பு

4 நாட்டிலேயே முதன் முறையாக ஸ்கைப் மூலம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் எது

விடை: மகாராஷ்டிரா குடும்ப நல நீதிமன்றம்

5 ரியல் எஸ்டேட் ஒழுங்குப்படுத்தும் சட்டம் எப்பொழுது முதல் நடைமுறைக்கு வந்தது

விடை: 2016, மே 1

6 நாட்டில் முதன் முறையாக திருநங்கைக்கு பணி நியமனம் வழங்கிய முதல் ரயில்வே

விடை: கொச்சி மொட்ரோ ரயில்வே

7 இந்திய கடற்படையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்த இரு கப்பல்கள் பெயர் என்ன

விடை:
ஜன்னல் கர்வார் எம் 67 மற்றும் ஐஎன்எஸ் காக்கிநாடா எம்70 ஆகிய 2 போர் கப்பல்கள்

8 முக்தி ஜோதா ஸ்காலர்ஷிப்

விடை: வங்காள தேச நாட்டிலுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் குழந்தைகளில் ஆண்டொன்றுக்கு 100 பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்

9 சென்னை மெட்ரோ ரயிலுக்கு ஐசிஎப் பெட்டிகளை தயாரிக்க எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

விடை: பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம்

10 பிரான்ஸ் நாட்டு புதிய பிரதமராக பதவியேற்றவர் பெயர் என்ன

விடை: எட்வர்ட் பீல்ட்

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற நடப்பு நிகழ்வுகள் உதவுகின்றன 

போட்டி தேர்வின் பொது அறிவு படிங்க ஜாக்பாட் அடிங்க

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia