போட்டி தேர்வுக்கான நடப்புநிகழ்வுகள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வில் போட்டியிடும் போட்டி தேர்வர்களே நன்றாக போட்டி
தேர்வில் படிக்கவும்,  போட்டி தேர்வில் வெற்றி பெற தொடர்ந்து நடப்பு நிகழ்வுகளை படிக்க வேண்டுமா என்றால் ஆம் தொடர்ந்து படிக்க வேண்டும் . எந்த அளவிற்கு நிகழ்வுகளின் தொகுப்பை படிக்கிறோமோ அந்த அளவிற்கு நிகழ்வுகளின் அப்டேட்டாக இருக்கலாம்தேர்வையும் சிரமமின்றி எதிர்கொள்ளலாம் .

நடப்புநிகழ்வுகள் நன்றாக படிக்கவும் தேர்வில் வெற்றி பெறவும்

1 வடகிழக்கு அழைக்கின்றது என்னும் பெயரில் வடகிழக்கு மாநிலத்திருவிழாவை தொடங்கி வைத்தவர்

விடை: மத்திய வடகிழக்கு மேம்பாட்டு அமைச்சர் ஜிஜேந்திர சிங்

2 அஜய் பூஸன் பாண்டே யார்

விடை : ஆதார் அமைப்பின் இடைக்காலத் தலைவர்

3 பிரஸ் டெஸ்ட் ஆஃப் இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்

விடை: இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விவேக் கோயாங்கா

4 யூத் அபியாஸ் என்னும் பெயரில் எந்த இருநாடுகளுக்கு இராணுவ கூட்டுப்பயிர்சி நடைபெறுகிறது

விடை: இந்தியா- அமெரிக்கா

5 செப்டம்பர் 9 ஆம் தேதியை அரசு எவ்வாறு அரசு அழைக்கிறது

விடை: ஹிமாலயத்தினமாக அழைக்கிறது

6 எந்தப்பக்குதி கிராமத்தின் கிழக்கிந்தியாவின் நுறுசதவீத கணினி அறிவுகிராமமாக உருவாகியுள்ளது

விடை: மணிப்பூர் நுங்தாங் தம்பக்

7 இந்தியாவின் முதல் விதேஷினி பவன் சோதனை திட்டம் தொடங்கப்படும் இடம்

விடை: மும்பை

8 இந்தியாவின் முதல் உலக அமைதிக்கான பல்கலைகழகம்

விடை: டாக்டர் விஸ்வநாத் காரத் பல்கலைகழகம்

9 தேசிய விளையாட்டு அருங்காட்சியம் எங்கு அமைந்துள்ளது

விடை: புதுடெல்லி

10 சஜாங்க் ஆப்ரேஷன் என்பது என்ன

விடை: கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் அடிக்கடி நடத்தப்படும் பாதுகாப்பு சோதனையாகும் .

சார்ந்த பதிவுகள்: 

போட்டி தேர்வுக்கு படிக்கிறிங்களா உங்களுக்கான பயிற்சி வினாக்கள்

போட்டி தேர்வுக்கு உதவும் வினாவிடைகளின் தொகுப்பு 

மொழி பாட வினாவிடை படிக்கவும் தேர்வில் வெற்றி பெறவும் !!

English summary
here article tell about tnpsc questions practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia