நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை கொண்டு தேர்வை வெல்லுங்கள் !!

Posted By:

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வை வெல்ல நடப்பு நிகழ்வுகளின் பதிலை நன்றாக படிக்கவும் . டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடப்பு நிகழ்வுகளின் கேள்விகள் அதிகரித்த வண்ணமுள்ளது நடப்பு நிகழ்வுகளை சரியாக படிக்க வேண்டும் . நடப்பு நிகழ்வுகளில் நாள் , மற்றும் நிகழ்வுகளின் முக்கிய சாரம்சம் அத்துடன் நிகழ்வுகளின் முக்கிய குறிகோள்கள், நிகழ்வுகுரிய முக்கிய நபர்கள், விழாக்களின் முக்கிய சிறப்பு , நிகழ்வுகளின் போக்கு அனைத்தும் படிக்க வேண்டும் . நிகழ்வுகளின் சாரம்சத்தை நினைவில் கொள்ள வேண்டும் .

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு கேள்வி பதில்கள்

முக்கிய நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை அறிந்துகொள்ளலாம்.

1 இந்தியாவிலேயே மிகஅதிக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ள பகுதி

விடை: அருணாச்சலபிரதேசம் பவம்புரி

2 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஞாயிறு அன்று கடைப்பிடிக்கப்படும் தினம்

விடை: புற்றுநோயிலிருந்து மீண்டோர் தினம்

3 ஆசியாவின் பேச்சுவார்த்தை மாநாடு எங்கு நடைபெற்றது

விடை: சிங்கப்பூர்

4 ஆசியாவின் மிகபெரிய பாதுகாப்பு பேச்சிவார்த்தை மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டார்

விடை: மனோகர் பரிக்கர் ராணுவ அமைச்சர்

5 தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயங்களின் சார்பில் முதல்கட்டமாக எத்தனை நகரங்களில் அமைப்பட்ட உள்ளன

விடை: 9 நகரங்க்ளில்

6 நம்நாட்டின் முதல் பசுமை பதிவியேற்பு விழா

விடை: திரு . பிரானாயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா

7 தென்கொரியாவில் 2018 நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் சின்னம் எது

விடை: வெள்ளைபுலி
8 சமிபத்தில் தெலுங்கான மாநிலம் எதற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது

விடை: குடும்பங்கள் பற்றிய கணகெடுப்பு

9 இந்தியாவிலேயே பல்கலைகழக துணை வேந்தர் பதவிகளை நிரப்ப செய்திதாளில் விளம்பரம் வெளியிட்ட மாநில அரசு

விடை: இராஜஸ்தான்

10 நிதிஅயோக் அமைப்பின் மூத்த ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ளவர்

விடை: ராஜன் வாட்டால்

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுக்கு மதிபெண் எடுக்க நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படிக்க!,,  

போட்டி தேர்வில் மதிபெண்கள் பெற நடப்பு நிகழ்வுகளை படிக்கவும்  

போட்டி தேர்வில் வெற்றி பெற பொது அறிவு கேள்விகள்

English summary
here article tell about tnpsc current affairs questions practice

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia