போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் தொகுக்கப் பட்டுள்ளது படியுங்கள்

Posted By:

போட்டி தேர்வுக்கு தயாராவோர்க்கான நடப்பு நிகழ்வுகள் குறித்து அறிந்து கொள்ள உதவிகரமாக ஒன் இந்தியா தொகுத்து வழங்கும் தொகுப்பினை நன்றாக படியுங்கள் போட்டி தேர்வாளர்களே , டிஎன்பிஎஸ்சி கனவு வாரியம் உங்களை அழைக்கின்றது . தமிழக அரசு அலுவலராக தயாராகுங்கள.

போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறது ஒன் இந்தியா

1 இந்தியவின் மிக நீள பாலம் எங்கு கட்டப்பட்டுள்ளது

விடை : அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திர நதியின் கிளை நதியான லோஹித் நதியின்மேல் கட்டப்பட்டுள்ளது .

2 முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிருத்வி ஏவுகணை சோதனை எங்கு எப்போழுது

நடத்தப்பட்டது விடை: ஒடிசா சந்திப்பூர் 2/6/2017 இல் ஏவப்பட்டது

3 இந்தியாவின் முதல் சரக்கு கிராமம் எங்கு தொடங்கப் பட்டுள்ளது

விடை: உத்திர பிரதேசம் வாரணாசி

4 இந்திய வம்சாளியை சேர்ந்தவர் அயர்லாந்து நாட்டில் பிரதமராகிறார்

விடை: யோ வரத்கர்

5 உலக சுற்றுலா தளங்களில் முதலிடம் பெற்றுள்ள சுற்றுலா தளம் எது

விடை: அங்கோர்வாட்

6 எந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஓசூர்,சேலம்,நெய்வேலியில் தமிழ்நாடு விமான சேவை

தொடங்க திட்டமிட்டுள்ளது   விடை : உதான்

7 தாயலாந்து கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மிண்டன் ஒபன் தொடர் எங்கு நடைபெற்றுள்ளது

விடை: பாங்காங்

8 2014 ஆம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதிவிருது பெற்றவர்

விடை: இஸ்ரோ

9 இந்தியாவில் முதல் நீருக்டியில் இயங்கும் சுரங்க இரயில்ப்பாதை எங்கு தொடங்கவுள்ளது

விடை: ஹூக்ளி

10 இந்திய அளவிளான பரப்பரப்பான 75 ரயில் நிலையங்களில் மிகவும் தூய்மையான இரயில் நிலையம்

விடை: விசாகப் பட்டினம்

சார்ந்த பதிவுகள் ;

போட்டி தேர்வுக்கு தேவையான வினாவிடைகள் பயிற்சி செய்யுங்க படியுங்க 

English summary
here article tell about current affairs to all tnpsc aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia