போட்டி தேர்வுக்கு தயாராக படித்து கொண்டு குரூப் 2ஏ வெற்றிகரமாக முடித்திருப்பீர்கள் அத்துடன் சிலருக்கு நல்ல நம்பிக்கையான கட் ஆஃப்கள் பெறலாம் . சிலருக்கு தேர்வு நேரம் சரியாக அமைந்திருக்காது ,,சிலருக்கு நேர மேலாண்மை குறைவாக இருந்திருக்கும் . இவற்றில் இந்த மேலாண்மை குறித்து அறிந்து கொள்வதைவிட அலாரம் வைத்து பழக்கப்படுத்துங்கள் நேரத்தை உங்களுக்கு சாதகமாக கொண்டு வாருங்கள் அதுவே உங்களை தேர்வறையில் கம்பீரமாக அமரசெய்யும் .

குரூப் 2ஏ வை அடுத்து டிஎன்பிஎஸ்சியின் போக்கு நாம் சற்று அறிந்துகொள்ள முடிகின்றது . நாம் நடப்பு நிகழ்வுகளை நுணுக்கமாக படிக்க வேண்டும் என்னை கேட்டால் சில புள்ளி விவரங்களை எழுதிப் பார்க்கலாம் தவறேதுமில்லை .
சரிவாங்க நடப்பு நிகழ்வுகளை படிக்க தொடங்குவோம் . உங்களுக்காக ஒன் இந்தியாவின் கல்விதளமான கரியர்இந்தியா தொகுத்து வழங்குவதில் பெருமை அடைகின்றது .
1 SAWEN அமைப்பு என்றால் என்ன இந்தியா எப்போது அதில் இணைந்தது
விடை: தெற்காசிய பிராந்திய பகுதியில் வாழும் வன உயிரினங்களை பாதுகாக்க , அவற்றிற்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
2 SAWEN அமைப்பு என்பதன் விளக்கம் என்ன
விடை: South wildlife Enforcement Network
3 SAWEN அமைப்பை உருவாக்கிய நாடுகள்
விடை: இந்தியா, நேபாளம், பூட்டான்,ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, வங்க தேசம், பாகிஸ்தான் , இலங்கை
4 உலகின் சக்தி வாய்ந்த கம்பியூட்டர் எந்த நாட்டுடையது
விடை: சினா
5 சீனாவின் சக்தி வாய்ந்த கம்பியூட்டர் பெயர் என்ன
விடை: சன்வேய் மைஹீஸிகுவாங்
6 சீனாவின் சக்தி வாய்ந்த கம்பியூட்டர் சன்வேய் மைஹீஸிகுவாங்கின் ஆற்றல் யாது
விடை: ஒரு விநாடியில் 93 ஆயிரம் ட்ரில்லியன் கணிதங்களை செய்ய கூடியது
7 சீனாவின் மற்றொரு அதிவேக கணினி பெயர் என்ன
விடை: தியான்ஹே-2
8 இந்தியாவின் மிக சக்திவாய்ந்த கம்பியூட்டர் பெயர் என்ன
விடை: சாஹாஸ்ரா டி
10 இந்தியாவின் சக்திவாய்ந்த கம்பியூட்டர்களில் இந்தியாவின் சாஹாஸ்ரா டியின் எத்தனையாவது பெருமை வாய்ந்தது ஆகும்
விடை: 96
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












