டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ரெடியா இருக்கிங்களா நடப்பு கேள்வி பதிலை படிங்க

Posted By:

போட்டி தேர்வுக்கு தயாராகும் போட்டி தேர்வு எழுதுவோர்களே உங்களுக்கான நடப்பு நிகழ்வுகள் நன்றாக படியுங்கள் . தேர்வு நேரத்தில் ரிவிசன் அவசியமான ஒன்றாகும் . நன்றாக படிப்பதை ஏற்கனவே படித்தை இப்போது ரிவிஷன் செய்யலாம் .

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெல்ல தொடர்ந்து படிக்க வேண்டும் நடப்பு நிகழ்வுகளை

1 விளையாட்டு கமிஸன் அமைத்த தேசிய முன்னேற்ற விளையாட்டு தொடர்பான மாற்றங்களை ஜனவரி 2 யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது

விடை: இஞ்சேதி ஸ்ரீனிவாஸ்

2 ஹைதியின் புதிய குடியரசு தலைவர் பெயர் என்ன

விடை: ஜோவினல் மொய்சி

3 எந்த மாநிலம் 24 மணிநேரத்தில் வனத்துறைக்கான கால் செண்டர் வைத்துள்ளது.

விடை: மகாராஷ்டிரா

4 ஐஆர்சிடிசியில் அதிவேகமாக டிக்கெட் பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட செயலி பெயர்

விடை: ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட்

5 பாகிஸ்தான் அனுப்பிய முதல் நீர்மூழ்கி கப்பல் பெயர் என்ன

விடை:  பாபர்-3

6 பிளிஃப் கார்ட்டின் புது சிஇஓ வாக அறிமுகப் படுத்தப்பட்டவர் பெயர்

விடை: பி.கல்யாண் கிருஷ்ண மூர்த்தி

7 முதல் முறையாக மாணவர் ஸ்டார்டட் அப் தொடக்கத்தை செய்த மாநிலம்

விடை: மகாராஷ்டிரா

8 இந்தியாவின் இஸ்ரோ எந்த நாட்டின் செயற்கைகோள் கழக தொழில்நுட்பத்தின் கீழ் பங்குதாரராக உள்ளது

விடை: ஃபிரான்ஸ்

9 தேசிய இளைஞர் தினம் கொண்டாடும் நாள்

விடை: ஜனவரி 12

10 கேராளாவின் முதல் சோலார் போட்டின் பெயர் என்ன

விடை ஆதித்யா

தொடர்ந்து பயிற்சி செய்யும் கேள்விகள் உங்கள் தேர்வுக்கு நிச்சயமாக உதவிகரமாக இருக்கும் . தெந்தமிழும் நா பழக்கமும் என்பது போல பசிக்கும் உண்ணும் உணவில்   நாம் எளிதாக அவற்றில் லயித்து போகிறோம். அது போல பேசும் போது வார்த்தைகள் சரளமாகின்றன. பயிற்சி செய்யும் போது வல்லுநத்துவம்  பெறுகிறோம் .

சார்ந்த பதிவுகள் :

போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான பொதுஅறிவு கேள்விகள் படியுங்கள்!! 

போட்டி தேர்வுக்கு தயாரா,, நடப்பு நிகழ்வுகளை படிச்சிட்டிங்களா!!

English summary
here article tell about tnpsc current affairs practice to aspirants
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia