போட்டி தேர்வு எழுதும் தேர்வு எழுதுவோறே உங்களுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு தினசரி நாளிதழ் படிப்பதுபோல் தினசரி நடப்பு நிகழ்வுகளை படிக்கவேண்டியது அவசியம் ஆகும் . ஒவ்வொரு நடப்பு நிகழ்வுகளும் முக்கய நிகழ்வுகளுடன் சில புள்ளி விவரங்களை வைத்திருக்கும். நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை நன்றாக படிப்பது மட்டும் போதாது அவற்றை தொடர்ந்து ரிவைஸ் செய்ய வேண்டும் . தொடர்ந்து ரிவைஸ் செய்யும் போது படிக்க எளிதாக அமையும் . தேர்வு நேர மறதியை தவிர்க்க தொடர்ந்து ரிவைஸ் செய்யவேண்டியது அவசியம் ஆகும் .

1 தமிழக அரசின் திருத்தியமைக்கப்பட்டுள்ள புதிய மற்றும் 4வது தமிழ்நாடு மாநில சட்ட ஆணைய தலைவர் யார்
விடை: நீதியரசர் சொக்கலிங்கம்
2 தேசிய கல்விகளஞ்சியத்தின் பணி
விடை: பல்வேறு பல்கலைகழகங்களின் கல்வி பயின்ற மாணவர்களின் விவரங்கள் பதிவுசெய்யப்படும் . இதன் மூலம் கல்வி மோசடியை தவிர்க்க முடியும்
3 ஆஸின்டெக்ஸ் என்றால் என்ன
விடை: இந்தியா ஆஸ்திரேலிய கடற்படைபோர் ஒத்திகைப் பயிற்சி
4 இந்தியாவின் சார்பில் பங்கேற்ற 2வது ஆஸின்டெக்ஸ் இந்திய ஆஸ்திரேலிய கடற்படையின் போர் ஒத்திகையில் பங்கேற்ற கப்பல்கள்
விடை: ஐஎன்எஸ் ஜோதி, ஐஎன்எஸ் ஷிவாலிக், ஐஎன்எஸ் கமோர்தா
5 இந்தியா ஆஸ்திரேலிய ஆஸின்டெகஸ் போர் பயிற்சி நடைபெற்ற இடம்
விடை: 2015 விசாகப்பட்டினம்
6 ரட்லாண்டு தீவு நாட்டின் எந்தவிதமான பரிசோதனை வளாகமாக திகழ்கிறது
விடை: தொலைதூர ஏவுகணை பரிசோதனை வளாகமாக திகழ்கிறது
7 2017 ஆம் ஆண்டின் புத்தக தலைநகர்
விடை: கோங்கரை (கினியா)
8 இந்திய ரஷ்யா இடையே நடைபெறும் வருடாந்திர மாநாடு சிறப்பம்சம்
விடை : செயின் பீட்டர்ஸ்பர்க் பிரகடனம்
9 பிரிக்ஸ் சுகாதார மாநாடு எங்கு நடைபெற்றது
விடை: சீனாவின் தியன்ஜின் மாநகரில் நடைபெற்றது
10 பிரிக்ஸ் சுகாதார மாநாட்டின் சிறப்புகள்
விடை: தியான்ஜின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












