நடப்பு நிகழ்வுகளை திறம்பட படித்து தொகுத்து படியுங்கள் வெற்றி பெறுங்கள் !!

Posted By:

தேர்வுக்கு படிப்பவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளின் கேள்வி பதில் அவசியமாகும் . போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் நடப்பு நிகழ்வுகளை நன்றாக மாதம், நாட்கள் வாரியாக தொடர்ந்து படிக்க வேண்டும். நடப்பு நிகழ்வுகளை திறம்பட படித்தல் அவசியம் ஆகும் . நிகழ்வுகளின் முக்கியத் தன்மை , நிகழ்வுகளை தொகுக்கும் முறை அதனை தேர்வுக்கு பயன்படுத்துதல் போன்றவை சிறப்பான முறையில் செய்தல் வேண்டும் .

நடப்பு நிகழ்வுகளை திறம்பட தொகுத்து படிக்கும் போது வெற்றி நிச்சயம்

1 தேசியபால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 50இயர்ஸ் தி கிரேட் இண்டியன் ரெவல்யூஸன் என்ற புத்தகம் யாரால் வெளியிடப்பட்டது

விடை: மத்திய வேளாண்துறை அமைச்சர் இராதா மோகன் சிங்

2 குடியரசு தலைவர் மாளிகையில் 9வது புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் பாரம்பரிய அறிவுக்கான 2017 தேசிய விருது பெற்றவர்

விடை: டி வெங்கடபதிரெட்டியார்

3 மத்திய நீர் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர்

விடை: நரேந்திரகுமார்

4 மதுகர் குபதா குழுவின் ஆரம்பம்

விடை: இந்தியா பாகிஸ்தான் எல்லையிலுள்ள எல்லை பாதுகாப்பு மற்றும் குறைபாடுகளை கலைய ஆரம்பிக்கப்பட்டது

5 தேசிய சுகாதார கொள்கை 2017க்கு ஒப்புதல் அளித்தது யார்

விடை: மத்திய அரசு

6 புதிய வாழைப்பழ ஆராய்ச்சி மையத்தை மத்திய அரசு எங்கு தொடங்கியது

விடை: பீகார்

7 கிராமங்களை மேம்படுத்த அருணாச்சல பிரதேசம் அறிமுகப்படுத்தியுள்ள திட்டம்

விடை: ஆதர்ஸ் கிராம் யோஜனா ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த ஆரம்பிக்கப்பட்டது

8 கிராம் பஞ்சாயத்துக்களை இணைக்க அதிவேக இணைய வசதியை எந்த பெயரில் மத்திய அரசு தொடங்கியது

விடை: பாரத் நெட்

9 இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்த நகரம்

விடை: ஹைதிராபாத்

10 2030 இல் சக்திவாயந்த பொருளாதார நாட்டை கொண்ட நாடு எது

விடை: இந்தியா மூன்றாவது இடம்

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுக்கு தேவையான பொதுஅறிவு தொகுப்பை நன்றாக படியுங்கள் 

போட்டி தேர்வில் மதிபெண்கள் பெற நடப்பு நிகழ்வுகளை படிக்கவும்

நடப்பு நிகழ்வுகள் படியுங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுங்கள்

English summary
here article tell about tnpsc current affairs practice questions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia