டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் ஜெயிக்கனுமா நடப்பு நிகழ்வுகள் கேள்வி தொகுப்பு படியுங்கள்

Posted By:

நடப்பு செய்திகள் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் அனைவருக்குமான நடப்பு நிகழ்வுகள் கேள்விகள் பயிற்சி செய்யவும் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

பிரகான் என்னும் நாட்டியஞ்சலி எங்கு நடைபெற்றது:
விடை : சிதம்பரம் 600 பேர் பங்கேற்ற பெரிய விழா

போட்டி தேர்வில் வெல்ல சிறப்பு பயிற்சி  கேள்விகள் தொகுப்பு

2 ஜல்லிகட்டு போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறையை விசாரித்த குழு விடை : நீதிபதி இராஜேஸ்வரன்
3 நாட்டிலேயே அதிக சிசேரியன் குழந்தைகள் பிறக்குமிடத்தில் தமிழகம் எத்தனையாவது இடம்    விடை: இரண்டாம் இடம் ( முதல் இடம் தெலுங்கான)

4 கடனாநதி அணை அமைந்துள்ள மாவட்டம்
விடை: திருநெல்வேலி
5 மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் அரசிதழில் வெளிவந்த நாள்
விடை: 2..2.2017
6 இந்திய கடற்படையில் நீண்ட நாட்கள் சேவையாற்றிய கப்பல் 
 விடை:  ஐஎன்எஸ் வீராட் 1987 முதல் பணியாற்ற தொடங்கி 2018 மார்ச் 6ல் ஓய்வு பெற்றது
7 சுஷ்மா சுவராஜ் போட்டியிடடு வென்ற மக்களவை தொகுதி
விடை : விடிசா ( மத்திய பிரதேசம்)
8 இந்திய இரயில்வேயின் முதல் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் இரயிலானது எது விடை: எர்ணாகுளம்- கொளரா அந்தியோதயா எக்ஸ்பிரஸ் 27.2.107இல் துவக்கி வைக்கப்பட்டது
9 இந்திய கடற்படையினால் நடத்தப்படும் ஒரு மாத கால இராணுவ பயிற்சியாகும் விடை: டிராபெஹ்க்ஸ்
10 இந்தியாவின் முதல் மலைமிதிவண்டி சாலை எங்கு துவக்கப்பட்டுள்ளது
விடை: டார்ஜிலிங்க்
11 நேபாலில் நீர்மின் சக்தி வழங்க நிதியுதவி இந்தியா வழங்கிய பெயர்
விடை: அருண் 3 நீர்மின் சக்தி திட்டம்
12 தனது மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளிகளையும் சோலார் மயமாக்க ஆணை பிறப்பித்துள்ள அரசு விடை: ஹரியானா
13 இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்பேஸ் செண்டர் தலைமையகம் எங்குள்ளது விடை:அகமதாபாத் குஜாராத்
14 கர்நாடகாவின் பெங்களூரில் பெண்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்ப்பட்டுள்ள ரோந்துப் படை பெயர் விடை :பிங்க் கொய்சாலா, சுரக்க்ஷா செயலி
15 வருணா எந்த இரு நாடுகளின் இராணுவ கூட்டுப்பயிற்சி
விடை இந்தியா, பிரான்ஸ் கடற்படையின் கூட்டுப் பயிற்சி ஆகும் 24 ஏப்ரல் 2007

சார்ந்த தகவல்கள்: 

போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் கேரியர் இந்தியா தொகுத்து வழங்குகிறது 

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்க்கான நடப்பு நிகழ்வுகள் குறித்து கேள்வி பதில் நன்றாக படியுங்க 

English summary
here article tell about current affairs practice questions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia