டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராவோர் படிக்க வேண்டிய கேள்வி பதில்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு எழுதுவோர்களுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு நன்றாக படியுங்கள் வெற்றிக்கான யுக்திகளில் நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்வது முக்கியமான ஒன்றாகும் . நடப்பு நிகழ்வுகளை தேதி வாரியாக படிக்கவும் அத்துடன் போட்டி தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளை படிப்பதுடன் நடப்பு நிகழ்வுகளை அதன் தொடக்கத்துடன் அத்துடன் போக்கையும் அதன் முக்கியத்துவத்தையும் நாம் சரியாக அறிந்து கொள்ள வேண்டும் .

போட்டி தேர்வில் வெற்றி கொள்ள வேண்டிய நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

1 கிராம்புற பகுதியின் உள்ள ஆறுகோடி குடுபங்கள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட மிஷன் யாது

விடை: நியூ டிஜிட்டல் கல்வியறிவு மிஷன்

2 டிஜிட்டல் சக்ஷார்தா என்றால் என்ன

விடை: நாட்டிலுள்ள சில மாவட்டங்களில் வசிக்கும் 50 இலட்சம் மாணவர்களுக்கு மூன்று வருடங்கள் கணினி சார்ந்த பயிற்சி அளிக்கும் திட்டம்

3 டிஜிட்டல் கல்வியறிவு என்றால் என்ன

விடை: கணினி தனிநபர் கணினி, ஸ்மார்ட் போன்கள் மற்றும் இணைய பயன்பாடு உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை கையள்வது ஆகும் .

4 ஊரகப் பகுதியின் ஒட்டுமொத்த மேம்பாட்டை துரிதபடுத்தும் வகையில் மத்திய அரசு அறிமுகப் படித்தியுள்ள திட்டம் யாது

விடை: இராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் அபியான்

5 பிரதமர் திறன்மேம்பாட்டு திட்டதின் கீழ் பன்முகத்திறனுக்கான எவ்வளவு பயிற்சி நிறுவனங்கள் உருவாக்கப்படும்

விடை: 1500

6 மொழி, வர்த்தகம்,பண்பாடு, பயணம், சுற்றுலா, பரிவர்த்தனை மூலம் மக்களை ஆண்டுதோறும் மாவட்ட மாநில நிலைகளில் இணைப்பதற்கான செயல்படுத்தப்படும் திட்டம்

விடை: ஒன்றுப்பட்ட இந்தியா ஒப்பற்ற இந்தியா (ஏக் பாரத் ஸ்கேரிக்த் பாரத் )

7 வங்கிவாரிய செயலகத்தின் நோக்கம் யாது

விடை: நாட்டில் உள்ள பொதுதுறை வங்கிகளுக்கான நிறுவன அமைப்பிற்கான அந்தஸ்தை ஏற்படுத்தல்

8 வங்கிவாரியம் செயல்பாட்டிற்கு எப்பொழுது வந்தது

விடை: ஏப்ரல் 1, 2016 முதல் செயல்பாட்டிற்கு வந்தது


9 கேரள அரசு நாட்டிலேயே முதன்முறையாக யாருடைய மேம்பாட்டை உறுதி செய்ய கொள்கை வகுத்தது

விடை: மூன்றாம் பாலினத்தருக்கான கொள்கை 

10 சீ டேக்ஸி அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது

விடை: கேரளா

சார்ந்த பதிவுகள்:

மொழிப்பகுதியில் முழுமதிபெண்கள் பெற தமிழ் கேள்விகள் 

போட்டி தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு !!

நடப்பு நிகழ்வுகள் போட்டி தேர்வில் வெற்றி கொள்ள படியுங்கள் !,,

English summary
above article tell about current affairs for tnpsc

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia