போட்டி தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகளின் ஆழம் தெரிந்து படித்தல் அவசியம் ஆகும் . நடப்பு நிகழ்வுகள் முக்கியத்துவம் அறிந்து நாம் படிப்பது என்பது அனைவரும் அறிந்ததே அவற்றை ரிவைண்ட் செய்து படிக்கும் பொழுது நிகழ்வுகள் என்றும் மறக்காது இருக்கும் . போட்டி தேர்வில் முதண்மை தேர்வுக்கும் முக்கிய தேர்வுக்கும் முக்கிய ஆதரமாக திகழ்வது நடப்பு நிகழ்வுகள் ,அதனை ஏற்கனவே கூறியப்படி நாடு, நகரம் , மத்திய , மாநிலம், முக்கிய மனிதர்கள் , விருதுகள் , நிகழ்வுகளின் முக்கிய முடிவுகள், நிகழ்வுகளின் போக்கு அனைத்தும் அறிந்திருத்தல் அவசியம் ஆகும் .

1 இந்திய இரயில்வேதுறையில் சுற்றுசூழல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளது எது
விடை: பெரம்பூர் கேரேஜ் மற்றும் வேகன் பணிமனை
2 யாஹூ என்று தொடங்கப்பட்டது
விடை: மார்ச் 2 , 1995
3 "இந்தியாவின் கருந்துளை மனிதர் " என்ற அழைக்கப்பட்டவர் யார்
விடை: சி.வி.விஸ்வரேஸ்வரா
4 ராணுவ வீரர்கள் தங்களது குறைகளை தெரிவித்து நிவாரணம் காண்பதற்கு அறிமுப்படுத்தப்பட்டுள்ள தொடர்பின் எது தலைமை தளபதி விபின் இராவத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது
விடை: +91 9643300008 கட்செவி ( வாட்ஸ் ஆப் )
5 அட்லாண்டிக் கழகத்திற்கான தெற்கு ஆசியா மையத்தின் மூத்த உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்
விடை: மணீஸ் திவாரி
6 கிருஷ்ணா நதி குறித்து ஆராயும் நதிநீர் மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி ஆராய்பபட்ட குழு
விடை: AK பாஜாஜ் குழு
7 மனித கழிவுகள் , விலங்கு கழிவுகள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட எரிவாயு மூலம் இயங்கும் பேரூந்து இந்தியாவிலேயேயே முதல் முதலாக எங்கு தொடங்கப்படவுள்ளது
விடை: கொல்கத்தா
8 விலங்குகள் கழிவு மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வாயுவால் இயங்கும் பஸ் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
விடை: பெங்களூர்
9 இந்தியாவில் முதன்முறையாக மாணவர்களுக்கான ஸ்டார்ட் -அப் கொள்கையை அறிமுகப்படுத்திய மாநிலம்
விடை: குஜராத்
10 ஏர் இந்தியா நிறுவனம் சமிபத்தில் எந்த இரயில் கட்டண விலையில் விமான இருக்கைகளை வழங்க முடிவெடுத்துள்ளது
விடை: இராஜதானி எக்ஸ்பிரஸ்
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












