டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்க்கான நடப்பு நிகழ்வுகள் குறித்து கேள்வி பதில் நன்றாக படியுங்க

Posted By:

போட்டி தேர்வு எழுதுவோர்க்கான பயிற்சி வினாவிடைகள் இதனை பயிற்சி செய்யவும் வெற்றி பெறுவதற்க்கான நடப்பு கேள்வி பதில்கள் தினமும் பத்து பயிற்சிக்கவும் அது 

.
1 இந்தியாவின் மிகபெரிய பொது வைஃபி இணையம் ஆரம்பிக்கப்பட்ட மாநிலம்

விடை: மகாராஷ்டிரா
2 இந்தியாவின் இஸ்ரோ எந்த நாட்டின் பங்குதாராக விண்வெளி ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்துள்ளது.
விடை: சி.சிஎன்இஎஸ் ஃபிரான்ஸ்
3 மிஸ் யுனிவர்ஸ் 2017ல் பட்டம் பெற்றவர்
விடை: சி .ஐரீஸ் மிட்டரினே
4 ஆக்ஹாதா என்ற பையோகிராஃபி எந்த குஸ்தி வீரருடையது
விடை : மாகாவீர் போஹாட்
(கீதா போஹாட், பபிதா குமாரியின் தந்தை)
5 பெண்கள் பிறப்புவீதம் 900 பேர் பிறப்புவீதம் 20 ஆண்டுகளுக்கு பிறகு அதிகரித்த இடம் : ஹரியானா மாநிலம்

குரூப் 2 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் குறித்து  கேள்வி பதில் தேர்வை வெல்ல ஒரு பயிற்சி செய்யவும்

6 இந்தியன் அஞ்சல் வங்கி ஆரம்பிக்கப்பட்ட இந்திய பகுதிகள்
விடை : இராய்பூர் ராஞ்சி சட்டிஸ்கர்
7 கேரளாவில் எந்த உடல் நலகுறிப்பு திட்டம் கணினி மயமாக்கப்படலில் மக்கள் குறிப்புகள் சேகரிக்கிறார்கள்
விடை: ஜீவன் ரேகா
8 இந்தியாவில் எத்தனைகோடி மக்கள் ஆதார் பதிவு செய்துள்ளனர்:
விடை: 111கோடி பேர்
9 இந்தியாவில் முதல் போஸ்ட் ஆஃபிஸ் பாஸ்போர்ட் சேவா கேந்திரா தொடங்கப்பட்ட இடம்
விடை:
மைசூரு தலைமை போஸ்ட் ஆஃபிஸ்
10 இந்திய இரயில்வேக்கள் தங்கள் வேகத்தை அதிகரிக்க எந்த நாட்டின் இரயில்வே உதவியை பெறவுள்ளது
விடை: இரஷ்யா

போட்டி தேர்வுக்கு உதவும் வகையிக் நடப்பு நிகழ்வுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.போட்டி தேற்வு எழுதுவோர் இதனை படித்து பயன் பெறவும் . 

சார்ந்த படிப்புகள் : 

போட்டி தேர்வு எழுதுவோர்க்கான பயிற்சி வினாக்கள் அனைவரும் படிக்கவும் 

போட்டி தேர்வில் பொதுஅறிவு பகுதியில் அரசியலமைப்பு பாடத்தில் அதிக மதிபெண் பெறுவது அறிவோம் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான பொது அறிவு குறிப்புகள்

போட்டி தேர்வு எழுதுவோர்க்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி கேள்விகள் முயற்சி செய்யுங்க

English summary
above article mentioned current affairs practice questions to the aspirants practice

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia