போட்டி தேர்வில் வெற்றி பெற நடப்பு நிகழ்வுகளை பற்றி படிக்க வேண்டியது அவசியம் ஆகும் . போட்டி தேர்வில் வெற்றி பெற கேள்வி பதில்கள் படிக்க வேண்டியது அவசியம் ஆகும் .

நடப்பு நிகழ்வுகளின் முக்கிய அம்சமாக தேசிய மாநில முக்கிய நிகழ்வுகள் திட்டங்கள் அனைத்தும் படிக்க வேண்டும் அத்துடன் அரசு அறிவிக்கும் திட்டங்கள் அத்துடன் திட்டத்தின் முன்மாதிரிகள் அனைத்தும் படிக்க வேண்டியது அவசியம் ஆகும் . நடப்பு நிகழ்வுகளில் மரபும் அத்துடன் அதன் நடப்பு நிகழ்வின் போக்கும் அறிய வேண்டும் . இவ்வாறு அறியும் போது கேள்வி பதில்களின் போக்கும் தெரிந்திருக்க வேண்டும் .
1 ஸ்டார்ட் அப் இந்தியா என்றதிட்டம் குறித்து மோடி எப்போது பேசினார்
விடை: ஆகஸ்ட் 15 , 2015
2 நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலையை அளவிடும் கருவி
விடை: பங்கு சந்தை
3 இந்தியாவின் துணை இராணுவ படைபிரிவின் தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி
விடை: அர்ச்சனா இராமசுந்தரம்
4 ஸ்வச் பாரத் அபியான் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் இயங்கும் அனைத்து அரசு அலுவலங்களையும் தூய்மை படுத்தும் விதமாக ஸ்வச் ஆபிஸ் ட்ரைவ் என்ற பெயரில் 15 நால் சிறப்பு முன்னெடுப்பை எந்த அமைச்சகம் நிறுவியுள்ளது
விடை: மத்திய நகர் மேம்பாட்டுத் துறை
5 உலக வங்கியின் மூத்த இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்
விடை: சரோஜ்குமார் ஜா
6 கீழ்க்காணும் எந்த இடத்தில் சுஃபி மாநாடு நடத்தப்பட்டது
விடை: டெல்லி
7 இந்தியாவின் முதல் வெள்ளைபுலி சவாரி திட்டத்தினை மத்திய அரசு எங்கு நிறுவியுள்ளது
விடை: முகுந்தப்பூர் உயிரியல் பூங்கா , இரத்னா மத்திய பிரதேசம்
8 இந்தியாவின் முதல் தீவு மாவட்டம் என்னும் சிறப்பு கொண்ட மஜிலி ஆற்றித்தீவு எந்த மாநிலத்தில் உள்ளது
விடை: அசோம்
9 மின்மோட்டார் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது
விடை: தெலுங்கான
10 THE COUNTRY OF FIRST BOYS என்ற நூலின் ஆசிரியர்
விடை: அமர்த்தியா சென்
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












