டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு கேள்விபதில் அடுத்த வர இருக்கும் விஏஓ மற்றும் குரூப் 4 தேர்வுக்கு தயாராகவும் போட்டி தேர்வாளர்களே உங்களது நலன் கருதி ஒன் இந்தியாவின் கேரியர் இந்தியா கல்வித்தளம் வழங்கும் நடப்பு நிகழ்வுகள் நன்றாக படியுங்கள் அடுத்து வரும் தேர்வுக்கு சவால் தர தயாராகுங்கள்.

1 இஸ்ரோ தொடர்சாதனையாக ஒரே ராக்கெட்டில் 20 செயற்கைகோள்களை ஏவியது அதன் பெயர் என்ன
விடை: பிஎஸ்எல்வி- சி 34
2 பிஎஸ்எல்வி -சி34 ஏவுகளம் எப்பொழுது விண்ணில் ஏவப்பட்டது
விடை: ஜூன் 22 ,2016 ஆந்திர மாநில ஸ்ரீஹரி கோட்டா சதிஷ்தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது .
3 பிஎஸ்எல்வி-சி34 ராகெட்க்கு முன்பு செலுத்திய இராக்கெட் எது
விடை: பிஎஸ்எல்வி - சி29
4 கானா, ஐவரி கோஸ்ட் சென்ற முதல் இந்திய குடியரசு தலைவர்
விடை: பிராண்ப் முகர்ஜி
5 கிராண்ட் கிராஸ் நேசனல் ஆர்டர் டு தி ரி பப்ளிக் ஆஃப் கோட் டி ஐவோரி என்ற விருது பெற்றவர்
விடை: பிராணப் முகர்ஜி
6 அமிர் அமானுல்லாகான் விருது எந்த நாடின் உயரிய விருது
விடை: ஆப்கானிஸ்தான்
7 இந்தியா ஆஃப்கான் நட்பு அணை
விடை:ஹிருருத் நதி சல்மா அணைக்கட்டு
8 யுவபுரஸ்கார் விருது என்றால் என்ன
விடை: 35 வயதினர்க்கு மேற்ப்பட்ட இளம் எழுத்தாளர்களை கொளரவித்து வழங்கப்படும் விருதே யுவபுரஸ்கார் விருது ஆகும்
9 சுவட்சு ஆபிஸ் ட்ரைவ் என்றால் என்ன
விடை: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பகுதியாக மத்திய நகர்புர மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள 15 நாள் சிறப்பு முகாம் ஆகும்
10 வடகிழக்கு இந்திய மாநிலத்தில் இந்தியா , சீனா எல்லையை ஒட்டி அமைந்துள்ள இமயமலைபகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பறவை பெயர்
விடை: ஹிமாலயன் பாராஸ்ட் த்ரிஷ்
சாந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












