டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு கேரியர் இந்தியா கல்வித்தளத்தின் கேள்வி பதில்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சியின் நடப்பு நிகழ்வுகளை நன்றாக படிக்க வேண்டும். தேர்வில் வெல்ல கனவு கொண்டவர்கள் சிறப்பாக படிக்க வேண்டும் அத்துடன் தொடர்ந்து படித்தவற்றை ரிவைஸ் செய்ய வேண்டும் . அவ்வறு ரிவைஸ் செய்யும் போது படித்தவற்றை மறக்க தேவையில்லை.

போட்டி தேர்வை வெல்ல எளிய ஆயுதமாக விளங்குவது கேள்வி பதில்கள் ஆகும்

1 முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையுடன் இணைக்கப்பட்ட கப்பல் பெயர் என்ன

விடை: ஐஎன்எஸ் கல்வாரி

2 பிரதான் மந்திரி பஞ்சாயத்து திட்டத்தின் நோக்கம் என்ன

விடை: கிராமபுரங்களில் எல்பிஜி பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் விழிப்புணர்ச்சி ஆகும்

3 ஆபரேஷன் சாகர் கவாஜ் என்பது

விடை: தமிழக போலிஸ்களை  சுய பரிசோதனைக்குள்ளாக்கும் வகையில் கடலோர காவல்ப்படையால்  நடத்தப்படும் ஒன்றாகும்.

4 இந்தியாவின் மேம்படுத்தப்படுத்தப்பட்ட வைரஸ் ஹோமியோபதி வைரஸ் ஆய்வம் அமைக்கப்பட்டுள்ள இடம்

விடை: கொல்கத்தா

5 இ வெய்கில் பாலிசி அங்கிகரிக்கப்ட்டுள்ள மாநிலம்

விடை: கர்நாடகா

6 இந்தியாவின் முதல் தேசிய ஆயூர்வேத இளைஞர் திருவிழா தொடங்கவுள்ள இடம்

விடை: இராஜஸ்தான்

7 அஸ்திரா நவீன தொலைதூர ஏவுகணை எங்கு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

விடை : வங்க கடல்

8 இந்தியாவின் மெட்ரோ மனிதர் என அழைப்பபடுபவர்

விடை: ஸ்ரீதர் தில்லை மெட்ரோ இரயில் திட்டத்தின் தலைவர்

9 இந்தியாவின் எந்த நான்கு நகரங்கள் ஜப்பானின் உதவியால் மேம்படுத்தப்படும் தொழில் நகரங்கள் யாவை

விடை: தமிழ்நாடு , ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத்

10 நவிகா சாகர் பரிகார்மா என்பதன் நோக்கம் என்ன

விடை: இந்திய கடற்படையின் வீராங்கனைகள் உலகை சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளனர்

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வர்களே நடப்பு நிகழ்வுகள் படித்தால் வெற்றிக்கனி பறிக்கலாம் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு !! 

டிஎன்பிஎஸ்சி தேர்வு நேரத்தில் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள்

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia