டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் நடப்பு நிகழ்வுகளை வெற்றி கொள்ள படிக்கவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் நடப்பு நிகழ்வுகளை சரியாக பொருத்தி படித்தோமேயானால வெற்றி பெறுவது எளிதாகும். தொடர்ந்து படிக்க வேண்டும் தேர்வை வெல்ல இது மிகவும் எளிதாக உதவும் . போட்டி தேர்வை வெல்ல நடப்பு நிகழ்வுகளை பிரிவுகளாக பிரித்து தொடர்ந்து அப்டேட்டு செய்ய வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் கேள்வி பதில்களை படிக்கவும்

1 நிதி ஆயோக் துணைத் தலைவராக ஆக்ஸ்டு 2017ல் நியமிக்கப்பட்டுள்ளவர்

விடை: ராஜீவ் குமார்

2 தேசிய கைதறி தினமாக கொண்டாடப்படும் நாள் எது

விடை: ஆகஸ்ட் 7

3 இந்தியாவில் தலித் மாணவர்களுக்கு மட்டும் பிரத்யோக பல்கலைகழகம் ஆரம்பிக்கப்படவுள்ள மாநிலம்

விடை: தெலுங்கானா

4 சானக்யா நிதி தேசிய இளைஞர் பாராளுமன்றம் எங்கு நடைபெற்றது

விடை: டெல்லி

5 இந்திய விஞ்ஞானிகள் சமிபத்தில் கண்டுபிடித்துள்ள மிகப்பெரிய விண்மீன் கூட்டத்திற்கு இடப்பட்டுள்ள பெயர்

விடை: சரஸ்வதி

6 நாட்டிலேயே முதன்முறையாக சாண எரிவாயு மூலம் இயங்கும் பேரூந்து எங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

விடை: கொல்கத்தா

7 எந்த நிறுவனம் முதன்முறையாக சாண எரிவாயு மூலம் இயங்கும் பேரூந்தை தயாரிக்கின்றது

விடை: பீனிக்ஸ் இந்தியா

8 2017 - 2018 ஆம் ஆண்டின் நிதிக்கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி எப்பொழு வெளியிட்டது

விடை: ஏபரல் 6 ல் வெளியிட்டது

9 கேரளாவில் அனைத்து பள்ளிகளிலும் , மலையாள மொழி கட்டயமாக்க எந்த அரசு உத்தரவிட்டுள்ளது

விடை: கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது

10 ஏழு ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர்

விடை: ஷேக் ஹசினா

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல மொழிப்பாடம் படியுங்கள் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு உதவும் கேள்வி பதில்களின் தொகுப்பு

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia