நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படியுங்கள் வெற்றி பெறுங்கள்

Posted By:

போட்டி தேர்வுக்கு உதவும் நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை நன்றாக படிக்கவும் வெற்றி பெறவும் . டிஎன்பிஎஸ்சி கனவு வாரியத்தை வெற்றி கொள்ள தேவையான பயிற்சியும் , முயற்சியும் மட்டும் போதது போட்டி தேர்வுக்கு ஸ்மார்ட் ஒர்க் அவசியம் தேவையானது . தொடர்ந்து படித்தலுடன் பரிசோதித்தல் அவசியம் ஆகும். இலக்கை நோக்கி தொடர்ந்து குறி வைத்தல் வேண்டும் . அதுவே சிறப்பான வெற்றியை தரும் . இலக்கினை அடைய தொடர்ந்து போராட வேண்டும் .

நடப்பு நிகழ்வுகள் படித்து தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பை பெறலாம்

1 வியட்நாம் நாடளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் சபாநாயகர்
விடை: நூயென் தி கிம் நான்
2 சார்க் செயற்கைகோள் திட்டத்தில் இருந்து விலகமுடிவெடுத்துள்ள நாடு
விடை: பாக்கிஸ்தான்
3 ஆட்டிஸம் விழிப்புணர்வு நாள் உலக சிறுவர் புத்தகம் கடைப்பிடிக்கும் நாள்
விடை: ஏப்ரல் 2
4 நாட்டிலேயே அதிவேகமாக செல்லும் கதிமான் ரெயில் சேவை எந்த இரு நகரங்களுகிடையே இயக்கப்பட இருக்கிறது
விடை: டெல்லி மற்றும் ஆக்ரா
5 நாட்டின் முதல் இரயில் பல்கலைகழகம் அமையவுள்ள இடம்
விடை: வதோரா
6 இந்தியாவில் முதல் இரயில்வே ஆட்டோ ஹப் தொடங்கப்படவுள்ள இடம்
விடை: சென்னை
7 சகரமாலா என்றால் என்ன
விடை: துறைமுக வழற்சி பாதுகாப்பு

8 பிரதான் மந்திரி பல்மீமா யோஜனா
விடை: பயிற் காப்பீடு திட்டம்
9 ஜனனி சுரக்ஸா யோஜனா '
விடை: சமுக பாதுகாப்பு திட்டம்
10 அரசு விளம்பரங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு
விடை: பி.பி ,டான்டான்

சார்ந்த பதிவுகள்:

நடப்பு நிகழ்வுகளை திறம்பட படித்து தொகுத்து படியுங்கள் வெற்றி பெறுங்கள் !!

போட்டி தேர்வுக்கு தேவையான பொதுஅறிவு தொகுப்பை நன்றாக படியுங்கள்

போட்டி தேர்வு எழுதுவோர்க்கான தமிழ் வினாவிடை தொகுப்பு

English summary
here article tell about tnpsc current affairs

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia