போட்டி தேர்வு என்ற களத்தில் நாம் அனைவரும் எளிதாக சமாளிக்க கூடிய பகுதியெனில் நிச்சயம் அது பொதுதமிழ் ஆகும் . பொதுதமிழ் நன்றாக படித்திருபோம் ஆனால் நாம் முழு மதிபெண்கள் பெறவேண்டுமெனில் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும் . போட்டி தேர்வுக்கு தேவையான அனைத்து மதிபெண்களும் பெற வேண்டுமெனில் நமக்கு நன்கு பழக்கப்பட்ட கேள்விகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் . கடின உழைப்போடு கணிக்கும் வேகமும் காலத்தை ஆளும் சிறப்பு வாய்ந்தவர்கள் அனைவரும் வெற்றிகுரியவர்களே ஆவார்கள்
சார்ந்த பதிவுகள்:

1 தமிழில் முதல் இலக்கிய ஞானபீட விருது வென்றவர்
விடை: அகிலன் சித்திர பாவை
2 கவி ராட்சசன் என்று அழைக்கப்பட்டவர்
விடை: ஒட்டகூத்தர்
3 தமிழ் நாட்டுபுறவியலின் தந்தை
விடை: வானமாமலை
4 சைவ உலகசெஞ்ஞாயிறு ஆளூடைய அரசு,தர்ம சேனர் , மருள் நீக்கியார், அப்பர் என அழைக்கப்பட்டவர் யார்
விடை: திருநாவுகரசர்
5 ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றவர்
விடை: திருமூலர்
6 திருமுறுக்காற்றுப்படை எனும் நூலின் ஆசிரியர்
விடை: நக்கீரர்
7 பரணர் எம்மன்னின் சமகாலத்தவர்
விடை: கரிகாலம்
8 கோவூர் கிழார் எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதனம் செய்தார்
விடை: நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி
9 இடைச்சங்கம் இருந்த இடம்
விடை: கபாடபுரம்
10 திராவிட சிசு என்ற சிறப்புகுரியவர்
விடை: திருஞான சம்பந்தர்
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












