குரூப் 4 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளை படிக்கவும் தேர்வை வெல்லவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சியில் வேலை வாய்ப்பு வேண்டுமென்று படித்து கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான கருத்து ஒன்று வெற்றி நம்மை வெளி உலகுக்கு அடையாளம் காட்டும் அதே போல் தோல்வி நம்மை நாம் அறிந்து கொள்ள வைக்க உதவாது.

ஆகையால் இதனை உணர்ந்து படிங்க தேர்வை வெல்லுங்க. டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம் படியுங்க

குரூப் தேர்வினை வெல்ல கேள்வி பதில்கள்

1 உலக இந்திய உணவு கண்காட்சி 2017 தில்லியில் எப்போது நடைபெற்ற தேதி

விடை: நவம்பர் 3 முதல் 5

2 பாலியல் புகார்களுக்கு பெண் ஊழியர்கள் புகார் அளிக்க அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் எது

விடை: சீ பாக்ஸ்

3 ஜெர்மனியில் சுற்றுலா உதவி மையத்தை தொடங்கியுள்ள மாநிலம் என்னும் பெயரைப் பெற்றுள்ள மாநிலம் எது

விடை: மகாராஷ்டிரா

4 பலகலைகழகங்கள் மற்றும் கல்லுரி போன்ற உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் தூய்மை விருது

விடை: ஸ்வச்சத்தா விருது

5 இந்திய ரயில்வேயில் சமிபத்தில் சாரதி என்னும் பெயரில் என்ன உருவாக்கப்பட்டது

விடை: ரயில் சாரதி ஆப் உருவாக்கப்பட்டது

6 கிராமப்புற கூட்டுறவு அமைப்புகளின் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்துள்ள முதல் மாநிலம்

விடை: இராஜஸ்தான்

7 தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான உதவிமையம் டிஐஎஸ்சி என்னும் பெயரில் எங்கு துவங்கவுள்ளது

விடை: பஞ்சாப்

8 மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவாக கேரள மாநிலத்தில் புதிதாக துவங்கப்படவுள்ள ஒன்று

விடை: சிறப்பு அருங்காட்சியம்

9 உலகில் அதிக சோம்பேரிகளை கொண்ட பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம்

விடை: 39 வது இடம்

10 சமிபத்தில் உலக பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அறிவிக்கப்பட்ட நகரத்தின் பெயர் என்ன

விடை: யுனெஸ்கோ

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுக்கான தமிழ் படிங்க குரூப் 4 தேர்வை ஜெயிங்க 

பொதுத் தமிழ் கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும்

English summary
here article tells about Tnpsc Current affairs
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia