நடப்பு நிகழ்வுகள் சரியாக படித்து பொதுஅறிவு பாடத்தை கடந்து வெல்லலாம் தேர்வில் !

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நான்கு அறிவிப்புகள் வந்துள்ளன. அவற்றிற்கு அனைத்துக்கும் பொது அறிவு பகுதியுண்டு பொதுஅறிவு பகுதியில் நடப்பு நிகழ்வுகள் முக்கிய பங்கு வகிப்பவை ஆகும். இதனை திறம் பட தெரிந்து வைத்திருக்க வேண்டும். தெரிந்து வைத்துள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

நடப்பு நிகழ்வுகள்  போட்டி தேர்வின் வெற்றிக்கு வழிவகுக்கும்

1 ஓரினச் சேர்க்கை மரண தண்டனைக்கு உட்ப்பட்டதல்ல என்ற தீர்மானம் நிரை வேற்றப்பட்டுள்ள அமைப்பு எது

விடை: ஐ, நா. அமைப்பு

2 இந்திய விமானப்படையின் 85வது ஆண்டு நிறைவுக்கான இரண்டு நாள் நிகழ்ச்சி எங்கு நடைபெற்றுள்ளது

விடை: ஈஸ்ட்ன் ஏர் கமாண்ட்

3 இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரையான ஹஜ் யாத்திரையான ஹஜ் யாத்திரை தொடர்பான புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது யார்

விடை: மத்திய அரசு

4 ஆந்திர மாநில அரசு தொடங்கவுள்ள கிராமப்புற மக்களுக்கான வீடுகட்டும் திட்டத்தின் பெயர் என்ன

விடை: என்டிஆர் திட்டம்

5 மாறுவோம் மாற்றுவோம் என்ற அறக்கட்டளை சார்பாக நானும் ஒரு விவசாயி என்ற தலைப்பில் எத்தனை பேர் ஒரே நேரத்தில் நாற்று நட்டு கின்னஸ் சாதனைப் புரிந்தனர்

விடை: 2683 பேர்

சார்ந்த பதிவுகள் :

எளிது எளிது பொது அறிவை படித்தால் தேர்வை வெல்வது எளிது !

6 பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்க நடவடிக்கையை பெற்றோர் அறியும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய என்ன திட்டத்தை தமிழகத்தில் கல்வி அமைச்சர் அறிவித்தார்

விடை: ஸ்மார்ட் கார்டு திட்டம்

7 இந்திய இராணுவத்தில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக மத்திய அரசு அமைத்த குழுவின் பெயர் என்ன

விடை: சேகத்கார் குழு

8 எந்த மாநில அரசிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது

விடை: மேற்கு வங்க மாநில பரத்மான் மாவட்டத்தில் விளையும் கோபிந்தோபோக் அரிசி

9 நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கவும் தொழில் தொடங்குவதை எளிமைப்படுத்தும் நோக்கில் அரசு அறிமுகப்படுத்திய கொள்கையின் பெயர்
என்ன

விடை: தொழிற்சாலை கொள்கை மற்றும் ஊக்கமளித்தல் துறை புதிய திறள் தொகுப்பு அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை

10 பள்ளிகளில் இ- கழிவுத்திட்டம் தொடங்கியுள்ள மாநிலம் எது

விடை: கேரளா

சார்ந்த பதிவுகள் :

நடப்பு நிகழ்வுகள் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல உதவுகின்றது

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia