சிறை அலுவலர், அறநிலையத் துறை பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு!

சிறை அலுவலர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

By Saba

சிறை அலுவலர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிறை அலுவலர், அறநிலையத் துறை பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு!

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறைத் துறையில் உதவி சிறை அலுவலர் பணியிடங்களில் 30 இடங்கள் காலியாகவுள்ளன. இப்பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சிபெற்ற 80 பேர், வரும் 25-ஆம் தேதியன்று நடைபெறும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதேப் போன்று, இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பணியிடங்களில் 105 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வரும் 27 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Assistant Jailor Posts Certificate Verification Starts From June 25
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+