டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான ஆண்டறிக்கை

Posted By:

டிஎன்பிஎஸ்சி 2018-2019 ஆம் ஆண்டில் நடத்தவிருக்கும் தேர்வு அட்டவணைகள் இங்கு கொடுத்துள்ளோம்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு என்பது தமிழ்நாட்டில் ஒராண்டில் தோரயமாக 20 லட்சங்களுக்கு மேல் உள்ளவர்கள் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கின்றனர்.

டிஎன்பிஎஸ்சி :

தமிழ்நாடு தேர்வுத்துறை ஆணையம் என்பது தமிழ்நாட்டில் நிர்வாகத்துறைக்கு தேவையான திறமையான பணியாளர்களை தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்துகின்ற அமைப்பு ஆகும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தகுதியுடையவர்களை தேர்ந்தெடுக்கும். டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுக்கான நடப்பு ஆண்டு அட்டவணையை தொகுத்துள்ளோம். டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இது மிகவும் அவசியமாகும்.

எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் கிரேடு ஒன் இன்குலூடு இன் குரூப் VII-A சர்வீஸ்,
தேர்வு அறிவிக்கப்பட்ட நாள் 20.01.2017
தேர்வு நடைபெறும் நாள் = 20.1.2018 காலை, 21 .01.2018 மதியம் .

கம்பைண்டு சிவில் சிவில் சர்வீஸ் தேர்வு (குரூப் IV மற்றும் VAO )
தேர்வு அறிவிக்கப்பட்ட நாள் : 14.11.2017
தேர்வு நடைபெறும் நாள் : பிப்ரவரி : 11.02.2018

கம்பைண்டு இஞ்சினியரிங் சர்வீஸ் தேர்வு
தேர்வு அறிவிக்கப்பட்ட நாள் : 17.11.2017
தேர்வு நடைபெறும் நாள் : 24.02.2018

காலேஜ் லைபரேரியன், டிஸ்டிரிக்ட் லைபரரி ஆபிசர், அண்ணா நூலகத்திற்கான அஸிஸ்டெணட் லைபரேரியன் பணிகளுக்கான தேர்வு

தேர்வு அறிவிக்கப்பட்ட நாள் : 21.11.2017
தேர்வு நடைபெறும் நாள்: 24.02.2018

ஜூனியர் அனாலிஸ்ட் , ஜூனியர் கெமிஸ்ட், கெமிஸ்ட், பணிகளுக்கான தேர்வு

தேர்வு அறிவிக்கப்பட்ட நாள் : 24.11.2017 ,
17.02.2018 காலை மற்றும் மதியம்

18.2.2018 மதியம்

அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஆப் ஹார்டிகல்சர் அண்டு ஹார்டிக் கல்சுரல் ஆபிஸர்

தேர்வு அறிவிக்கப்பட்ட நாள் : 28.11.2017

தேர்வு நடைபெறும் நாள் : 1.6.2017

மெயின் ரிட்டன் தேர்வு நடைபெறும் நாள் : 10.03.2018 காலை மற்றும்
11.03.207 மதியம்

போட்டி தேர்வுக்கான ஆண்டறிக்கை முக்கியமானது ஆகும்

 

டிஎன்பிஎஸ்சி லேபர் ஆபிசர் 10 காலிப்பணியிடம்

தேர்வு அறிவிக்கப்படும் நாள் : ஜனவரி 2வது வாரம் 2018

தேர்வு நடைபெறும் நாள் 29.04.2018

டிஎன்பிஎஸ்சி லேபாரட்டரி காலிப்பணியிடம் 56

தேர்வு அறிவிக்கப்படும் நாள் = 4 ஜனவரி வது வாரம் 2018

தேர்வு நடைபெறும் நாள் 6.05.2018.

டிஎன்பிஎஸ்சி வெய்கில் இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடம் 113

தேர்வு அறிவிக்கப்படும் நாள் = பிப்ரவரி முதல் வாரம் 2018

தேர்வு நடைபெறும் நாள் = 10.06.2018.

டிஎன்பிஎஸ்சி அஸிஸ்டெண்ட் ஹார்டிக்கல்ச்சரல் அபிசர் காலிப்பணியிடம் 805
காலிப்பணியிம்

தேர்வு அறிவிக்கப்படும் நாள் மார்ச் முதல் வாரம்

தேர்வு நடைபெறும் நாள் : 10.06.2018.

டிஎன்பிஎஸ்சி அக்ரிகல்சுரல் ஆபிசர்183 காலிப்பணியிடம்

தேர்வு அறிவிக்கப்படும் நாள் : மார்ச் முதல் வாரம் 2018
தேர்வு நடைபெறும் நாள் = 10.06.2018

டிஎன்பிஎஸ்சி அஸிஸ்டெண் சிஸ்டம்
இன்ஜினியர் 36 காலிப்பணியிடம் ஏப்ரல் முதல் வாரம் 2018
தேர்வு அறிவிக்கப்படும் நாள் ஏபர்ல் முதல் வார்ம்
தேர்வு நடைபெறும் நாள்: 24.06. 2018

டிஎன்பிஎஸ்சி அஸிஸ்டெண்ட் சிஸ்டம் அனாலிஸ்ட் 24 காலிப் பணியிடம்

தேர்வு அறிவிக்கப்படும் நாள் : ஏப்ரல் முதல் வாரம் 2018

தேர்வு நடைபெறும் நாள் : 24.06.2018

டிரான்ஸ்லேசன் இன் லா 12 காலிப்பணியிடம்

டிரான்ஸ்லேசன் ஆபிசர் 4 காலிப்பணியிடம்


தேர்வு அறிவிக்கப்படும் நாள் : ஏப்ரல் 2வது வாரம் 2018
தேர்வு நடைபெறும் நா: : 08.07.2018

டிஎன்பிஎஸ்சி இன்ஸபெக்டர் ஆப் பிசரிஸ் 72 காலிப்பணியிடம் 2018

டிஎன்பிஎஸ்சி சப் இன்ஸ்பெக்டர் ஆப் பிசரிஸ் 12 காலிப்பணியட்ம் 2018

தேர்வு அறிவிக்கப்படும் நாள் : ஏப்ரல் 2வது வாரம்

தேர்வு நடைபெறும் நாள் 15.07.2018

டிஎன்பிஎஸ்சி அஸிஸ்டெண்ட் பபளிக் புராசிகியூட்டர் 43 காலிப்பணியிடம்

தேர்வு அறிவிக்கப்படும் நாள் : 3வது வாரம் ஏப்ரல்

தேர்வு நடைபெறும் நாள் : 28.07.208
29.07.2018

டிஎன்பிஎஸ்சி சிசிஎஇ -II- குரூப் II1547 காலிப்பணியிடம்
தேர்வு அறிவிக்கப்படும் நாள் : மே முதல் வாரம் 2018,
தேர்வு நடைபெறும் நாள் : 19.08.2018

டிஎன்பிஎஸ்சி கியூரேட்டர் 07 காலிப்பணியிடம்
தேர்வு அறிவிக்கப்படும் நாள் : மே மூன்றாவது வாரம்
தேர்வு நடைபெறும் நாள் : 02.09.2018

அஸிஸ்டெண்ட் கியூரேட்டர் ஜூவாலஜி செக்ஸன் 1 காலிப்பணியிடம்
ஆர்கியாலஜி செக்ஸ்ன் 1 காலிப்பணியிடம்

நேசனல் கேலரி ஆர்ட் 1 காலிப்பணியிடம்

பாட்னி செக்ஸன் 1 காலிப்பணியிடம்

டிஎன்பிஎஸ்சி கம்பைண்டு சிவில் சர்வீஸ் எக்ஸாம் -1 (குரூப் ஒன்) சர்வீஸ் 57 காலிப்பணியிடம்

தேர்வு அறிவிக்கப்படும் நாள் ஜூன் 3வது வாரம்

தேர்வு நடைபெறும் நாள் : 14.10.2018

ககேலரி ஆந்ரோ பாலஜி செக்ஸன் 1 காலிப்பணியிடம்
அண்ண லைபரேரி 05 பணியிடம் லைபரேரியன் அண்டு இன்பர்மேசன் அஸிஸெண்ட் குரூப் -225- அண்ணா செனேட்டரி லைபரேரி 19
லைபரேரி லெஜிஸ்லேட்டிவ் அசெம்பிளி 1 காலிப்பணியிடம்

டிஎன்பிஎஸ்சி ஜூனியர் ஆர்கிடெக்சர் 07 காலிப்பணியிடம் 2018

தேர்வு அறிவிக்கப்படும் நாள் : செப்டம்பர் மூன்றாவது வாரம் ஆகஸ்ட் 2018,
தேர்வு நடைபெறும் நாள்: 9.12.2018

டைரேக்டர் ஆப் பிசிக்கல் எஜூகேசன் இன் கவர்ண்மெண்ட் லா காலேஜ் 08 காலிப்பணியிடம்

தேர்வு அறிவிக்கப்படும் நள் : செப்டம்பர் முதல் வாரம்
தேர்வு நடைபெறும் நாள் : 16.12.2018

 

சார்ந்த பதிவுகள்:

அறிவியல் மற்றும் சமுகவியல் பாடங்கள் இணைந்த கேள்வி பதில்கள் படியுங்க

 

 

 

 

 

 

 

English summary
here the article tells about Annual Plan of TNPSC

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia