TNFUSRC Exam 2020: வனக்காப்பாளர் பணிகளுக்கு தேர்வு தேதி வெளியீடு!

தமிழகத்தில் காலியாக உள்ள 320 வனக்காப்பாளர் பணிக்கான கணினி வழித் தேர்வு வரும் மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 320 வனக்காப்பாளர் பணிக்கான கணினி வழித் தேர்வு வரும் மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

TNFUSRC Exam 2020: வனக்காப்பாளர் பணிகளுக்கு தேர்வு தேதி வெளியீடு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் தமிழகத்தில் காலியாக உள்ள 320 வனக்காப்பாளர் பணிக்கான அறிவிப்பு கடந்த 2019 நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பப்பதிவு ஜனவரி 25 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தற்போது வனக்காப்பாளர் பணிக்கான தேர்வு தேதி விவரங்களைச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதனிலைத் கணினி வழித் தேர்வு மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

விண்ணப்பப்பதிவு முடிவடைந்த பிறகு, அதில் ஏதேனும் பிழை இருந்தால், அதனைப் பிப்ரவரி 18, 19 ஆகிய தேதிகளில் திருத்திக் கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 29 ஆம் தேதி முதல், கணினி வழி தேர்விற்கான ஹால்டிக்கெட்டுக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Forest Guard Exam Date 2020: Admit Card Download Forest Guard Exam
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+