10-ம் வகுப்பு மாணவர்களே தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயாரா ?

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு (என்டிஎஸ்இ-1) நாளை (ஞாயிறு) நடைபெறவுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு (என்டிஎஸ்இ-1) நாளை (ஞாயிறு) நடைபெறவுள்ளது.

10-ம் வகுப்பு மாணவர்களே தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயாரா ?

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்விற்காக தமிழகத்தில் 1,59,030 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வர்களுக்காக மொத்தம் 505 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

காலை 9 மணி முதல் 11 மணி மணி வரையில் மனத்திறன் தேர்வு, காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை படிப்பறிவுத் தேர்வு நடைபெறும்.

தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக (காலை 8 மணிக்கு) தேர்வு மையங்களில் இருக்குமாறு அரசுத் தேர்வுகள் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN 10th Std National Review Examination: 1.59 lakh students participating
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X