பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

Posted By:

சென்னை: பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள் இன்று மாலை வெளியாகவுள்ளன.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

தனித்தேர்வர்களுக்காக பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றன. இந்த முடிவுகள் வெளியான பின்னர் மறுகூட்டலுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பட்டியல் www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இடம்பெறாதவர்களுக்கு எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia