TNEB TANGEDCO: மின் வாரிய பணிகளுக்கு இனி தமிழில் தேர்வு!

தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தோ்வு தமிழில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தோ்வு தமிழில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNEB TANGEDCO: மின் வாரிய பணிகளுக்கு இனி தமிழில் தேர்வு!

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள கணக்கீட்டாளா் மற்றும் இளநிலை உதவியாளர் (கணக்கு) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்குக் கணினி அடிப்படையிலான ஆங்கில மொழியில் தேர்வு நடைபெறும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களின் நலன் கருதி, இத்தோ்வை தமிழ் மொழியிலும் நடத்திட வேண்டும் என முடிவு செய்து கணினி வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க, மாா்ச் 23-ஆம் தேதி வரை கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு குறித்த மேலும் விபரங்களுக்கு www.tangedco.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tangedco Recruitment 2020: Online exam to be conducted in Tamil
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+