தமிழ் வினாக்களின் பயிற்சி போட்டி தேர்வுக்கு உதவும்

Posted By:

டிஎனபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற தமிழ் பயிற்சி வினாக்களை கேரியர் இந்தியா தளம் தொகுத்து வழங்குகிறது . போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் நன்றாக படிக்கவும் .

போட்டி தேர்வின் தமிழ்வினாக்கள் தேர்வு எழுதுவோர்க்கான களம்வெல்ல உதவும் தளம்

1 ஒரு சொல்லில் ஒரெழுத்திற்கு பதிலாக வேரொரு எழுத்து வந்து அதே பொருளை உணர்த்துமானால்; அது என்னவென அழைக்கப்படும் .

விடை: போலி

2 இரண்டாக மட்டுமே வரும் இரண்டும் சேர்ந்து மட்டும் பொருள் தரும் பிரித்தால் பொருள் தராது

விடை : இரட்டை கிளவி

3 தொடர்நிலைதொடர் எனப்படுவது

விடை: ஒரு எழுவாய் பலபயனிலைகளை கொண்டு முடிவது தொடர்நிலைதொடர் எனப்படும்

4 இறைவனின் திருவிளையாடலை கூறும் நூல்களில் பெரிய நூல்
விடை: பரஞ்சோதியின் திருவிளையாடற்புராணம்

5 குற்றாலக் குறவஞ்சி அரங்கேற்றப்பட்டது

விடை: முத்துவிஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் குற்றாலநாதர்முன் அறங்கேற்றப்பட்டது

6 கவிச்சக்கரவர்த்தி எனப்பாரட்டப்படும் ஜெயங்கொண்டார் யாருடைய அவைகளபுலவர்

விடை: சோழனின் அவைக்கள புலவர்

7 தொள்ளாயிரம் என்பது

விடை: 11 ஆம் நூற்றாண்டில் வச்சத் தொள்ளாயிரம் தோன்றியது

          12 ஆம் நூற்றாண்டில் அரும்பை தொள்ளாயிரம் நூல் தோன்றியது

8 முத்தொள்ளாயிரத்தில் உள்ள பாடல்கள் வகைகள் யாவை
விடை: பெண்பாற் கைகிளைக் பாடல்கள்

9 சங்ககால இலக்கியத்தில் எப்பாடல்கள் இல்லை
விடை: பெண்பால் கைகிளைப் பாடல் கிடையாது

10 நந்திவர்மனின் தெள்ளாற்று போர்ப் பற்றி குறிப்பிடும் நூல்
விடை: நந்திக்கலம்பகம்

சார்ந்த பதிவுகள்:

கேரியர் இந்தியா தமிழ் கல்விதளத்தின் தமிழ்வினா விடைகள் !!

பொதுஅறிவு பாடபகுதிகளிலிருந்து போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்

மொழிப்பகுதியில் முழுமதிபெண்கள் பெற தமிழ் கேள்விகள்

English summary
above article tell about tamil practice questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia