மொழிப்பகுதியில் முழுமதிபெண்கள் பெற தமிழ் கேள்விகள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் தமிழில் அதிக மதிபெண்கள் பெற தமிழ் மொழி தேர்வில் அதிக மதிபெண் பெறுவதற்கான யுக்திகள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் . யுக்தி என்பது ஒருவருகொருவர் மாறுபடும். தமிழ் மொழியை பொறுத்தவரை புரிந்து படிக்கவேண்டியதும் , திரும்ப திரும்ப படிக்க வேண்டியதும், இந்த பதத்திற்கு இந்த இலக்கண பதம் என அறிந்திருக்க வேண்டும் .

போட்டி தேர்வுக்காக தயாராவோர்களுக்கான தமிழ் தொகுப்பு

1 ஒரு வினைசொல் பெயர்போல் செயல்படுவதால் இது எவ்வாறு அழைக்க ப்படுகிறது
விடை: வினையாலணையும் பெயர்


2 1981 தேவநேயபாவாணர் எந்த மாநாட்டில் மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார்
விடை: மதுரை உலகத்தமிழ் மாநாட்டில்


3 தமிழ்தோன்றிய முதல் அகராதி
விடை: சதுரகாதி


4 பெரியார் பெல்லாரி சிறையில் இருந்தபோது எந்த கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்
விடை: நீதிக்கட்சி


5 தமிழனரிடையே மிகஅதிகமாக பரவியுள்ளது பெண்ணடிமை, பெண்ணடிமைக்கு முக்கிய காரணம் என்றவர்
விடை: பெரியார்


6 சோ என்பது
விடை: கோட்டை, அரண், வானாகரன், நகர், வியப்பிடை சொல்

7 வேற்றுமை தொகை என்றால் என்ன
விடை: வேற்றுமை உருபோ அல்லது உருபோ பயனும் மறைந்து வருவதோ வேற்றுமை தொகை எனப்படும்

8 அவ்வூர் பிரித்து எழுதுக

விடை: அ + ஊர்

9 அங்கை பிரித்து எழுதுக
விடை: அகம் + கை
10 கலலில் கரைத்த பெருங்காயம் போல
விடை: பயனற்றது போல

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு !! 

டிஎன்பிஎஸ்சி தமிழில் நூறு மதிபெண் பெற படியுங்கள் தமிழ் தொகுப்பு 

போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான பொதுஅறிவு கேள்விகள் படியுங்கள்!!

English summary
above article tell about Tamil practice questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia