டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான தமிழ் கேள்வி பதில்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படிக்கும் போட்டி தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் . போட்டி தேர்வர்களுக்கு தேவையான தமிழ் கேள்விப்பதில்கள் உங்களுக்க்காக பதிவு செய்துள்ளோம் . நன்றாக படிக்க வேண்டும் தொடர்ந்து படித்தலுடன் திரும்ப திரும்ப ரிவிஷன் செய்ய வேண்டும் எந்த அளவிற்கு முறையாக அதனை செய்கிறோமே அந்த அளவிற்கு வெற்றி பெறலாம்.

போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிக்கவும் தேர்வில் வெற்றி பெறவும்

1 பள்ளு நூல்களுள் சிறந்த நூல்

விடை: முக்கூடற்ப்பள்ளு

2 முதல் தூது இலக்கியம்

விடை: நெஞ்சு விடு தூது

3 சாகித்யஅகாடமி விருது பெற்ற கல்கியின் நாவல்

விடை: அலை ஒசை

4 முதல் சங்க காலத்து இலக்கண நூல்

விடை: அகத்திய நூல்

5 தமிழில் முதல் வரலாற்று நாவல் எது

விடை: மோகனாங்கி

6 கதிரேசன் செட்டியாருக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியவர்

விடை: உ.வே.சாமிநாதய்யர்

7 கேட்கப்படும் கேள்விக்கு எதிர்மறை பொருளில் விடை இருத்தல்

விடை: மறைவிடை

8 பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மிகச்சிறிய நூல்

விடை: முதுமொழிக்காஞ்சி

9 பிரபுலிங்க லீலை என்ற நூலை இயற்றியவர்

விடை: சிவப்பிரகாசர்

10 கலப்பு திருமணத்தை கருவாக கொண்டுப் பாடப்பட்ட பட்ட அண்ணா நாவலின் நூல்

விடை: குமரி கோட்டம்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல தமிழ்பதிவுகள்  

டிஎன்பிஎஸ்சி போட்டி நடப்பு நிகழ்வுகள் !!! 

 டிஎன்பிஎஸ்சி போட்டி நடப்பு நிகழ்வுகள் !!!

English summary
here article tell about tnpsc tamil practice question for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia