டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கு மொழிப்பாடத்தில் வலுபெற வேண்டியது அவசியம் ஆகும் நூறு கேள்விகள் என்பது தேர்வு எழுதுவோர்க்கான மிகச்சிறந்த வாய்ப்பாகும் . பொதுதமிழ் பாடத்தில் நூறு மதிபெண்கள் பெறும்போது வெற்றி உறுதியாக நம்கையில் இருக்கின்ற பலத்துடன் நாம் பொதுஅறிவு பகுதியை அனுகலாம்.
1சீட்டுக்கவி மற்றும் நகைச்சுவையாய் பாடுவதில் வல்லவர் யார்
விடை: அந்தகவி வீரராகவர்
2 கதர் அணிந்தவர் உள்ளே வரவும் என்றுதன் வீட்டின் முன் எழுதி தொங்கவிட்டவர்
விடை: மூவலூர் ராமாமிர்தம்
3 தமிழர் வளர்த்த நுண்கலையின் வரிசையில் உள்ளது ஓவியக்கலை , மற்றும் தமிழ்நாட்டின் எத்தனை குகை ஓவியங்கள் உள்ளன
விடை: 25
4 மகேந்திரவர்மன் உரை எழுதிய ஓவியநூல்
விடை: தட்சிண சித்திரம்
5 சித்தன்ன வாசல் ஓவியங்களை வரைந்தவர்
விடை: இளம்கௌதமன்
6 திருவாசகத்துகு உருகாதார் ஒரு வாசகத்துக்கு உருகார் என்று கூறியவர்
விடை: உத்தம சோழ பல்லவராயன் - 2ம் குலோத்துங்கனின் அவைப்புலவர்
7 தமிழ்மொழியை ஞானத்தமிழ் என்று கூறியவர்
விடை: பூதத்தாழ்வார்
8 தமிழ்நாட்டு தாகூர் மற்றும் தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வோர்த் எனஅழைக்கப்பட்டவர்
விடை: வாணிதாசன்
9 தமிழ் வரலாற்று நாவலின் தந்தை யார்
விடை: கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி
10 தனித்தமிழ் இசைக்காவலர் என அழைக்கப்பட்டவர்
விடை: ராஜா அண்ணாமலை செட்டியார்
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












