டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் ஆர்வமுடன் விண்ணப்பிப்போம் ஆனால் விண்ணப்பிக்கும் ஆர்வத்துடன் நாம் சில தகுதிகளை தேர்வு எழுதும்போது பெற வேண்டும் . அதென்ன தகுதிகள் என்று நினைக்கிறிர்களா , தேர்வுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு பணிகேற்ப தகுதியிருந்தால் போதுமானது . ஆனால் தேர்வு எழுத முறையான படிப்பு இருக்க வேண்டும் . அதென்ன தகுதி என்று கேட்கிறிர்களா, அதுதான் தேர்வுக்கு முறையாக படித்திருத்தல் , ரிவைண்ட் செய்து பார்த்திருத்தல் , எதை எப்படி கேட்டாலும் விடைக்கொடுக்கும் திறன் அத்துடன் நேரமேலாண்மை தேர்வில் அதிக கட் ஆஃப் பெற தயாராக இருத்தல் அவசியம் ஆகும் . இவையனைத்தும் நாம் ஒருங்கே பெற்றிருத்தல் அவசியம் ஆகும் . தொடர்ந்து படித்தலுடன் தொலையாமல் படிக்க வேண்டும் .

போட்டி தேர்வுக்கு தேவையான தமிழ் கேள்விபதில்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன .
1 தோடுடைய செவியோம் போற்றி யார் கூற்று
விடை: திருநாவுகரசர்
2 குறிகோள் இல்லாது கெட்டேன் என என வருந்திய சமயசான்றோர்
விடை: திருநாவுகரசர்
3 தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும் இச்சொற்றொடரில் வடமீன் என குறிக்கப்படுவது யாது
விடை: அருந்ததி
4 போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும் இச்சொற்றொடரில் போதிலார் திருவினாள் என்று குறிப்பிடப்படுவது
விடை: இலக்குமி
5 பசித்திரு , தனித்திரு, விழித்திரு, கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடி போக என்றவர்
விடை: இராமலிங்க அடிகளார்
6 ஜெயங்கொண்டாரை பரணிகோர் ஜெயங்கொண்டார் என புகழ்ந்தவர்
விடை: பலபட்டடை சொக்கநாத புலவர்
7 உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் என்றவர்
விடை: மாணிக்க வாசகர்
8 தேவனே அவனிவள் கமலச் செல்வியே இச்சொற்றோடரில் வந்துள்ள தேவனே , மற்றும் கமலச் செல்வியே என்பது யாரை குறிக்கும்
விடை: தேவனே - இராமன் , கமல செல்வி- சீதை
9 வீடின தன்றறன் யானும் வீகலேன் பொருள் யாது
விடை: தர்மம் அழியவில்லை நானும் இறக்க மாட்டேன்
10 தமிழ்கவிஞர்களின் அரசன் யார்
விடை: சான்றோர் அடைமொழி
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












