போட்டி தேர்வில் தொடர்ந்து ஓடுபவர்களே வெல்வார்கள் !

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கிறிர்களா உங்களுக்கான பொழித்தாள் குறித்து கேள்விகளை தயாரித்து பதிந்துள்ளோம்.

தமிழ் கேள்விபதில்களின் தொகுப்பு கொடுத்துள்ளோம் படிக்கவும்

நன்றாக தினசரி அவற்றை பயிற்சி செய்யவும் . தேர்வில் வெற்றி பெற தொடர்ந்து படிக்கவும் .

போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் மாராத்தனில் பங்கேற்பது போல் மாறுப்பட்ட பயிற்சியை செய்ய வேண்டும் . அவ்வாறு செய்யும் பொழுதுதான படித்தவற்றை தேர்வில் உபயோகிக்க முடியும் இல்லையெனில் அது போட்டி தேர்வில் வெற்றி பெறுவது கடிமானதாகிவிடும்.

வெற்றி என்ற இலக்கு பெற  பயிற்சி செய்து மாரத்தானில் எவ்வாறு வீரர்கள் செயல்படுகிறார்களோ அவ்வாறே போட்டி தேர்வில் வெற்றி பெற  பாடத்தை படிக்க வேண்டும் 

1 ஐந்திணை எழுபது நூலை எழுதியவர்

விடை: மூவாதியார்

2 புலி பெயர் சொல்லின் வகையென்ன

விடை: பொருட்பெயர்

3 வெற்றிலை நட்டான் என்ன வகை ஆகுபெயர்

விடை: இடவாகு பெயர்

4 தொல்காப்பியர் சுட்டும் முதல் அறிவு எது

விடை: உற்றறிதல்

5 தஞ்சை பெரிய கோவில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது என்ன வகை

விடை: செய்யப்பாட்டு விணை

6 அஷ்டம்பிரபந்தம் எனப்படும் எட்டு நூல்களை இயற்றியவர்

விடை: பிள்ளை பெருமாள் ஐய்யாங்கார்

7 நம்மாழ்வரின் சீடாராக விளங்கிய ஆழ்வார்

விடை: மதுரகவியாழ்வார்

8 ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை தொகுப்புக்காக சாகித்திய அகாதமி பரிசு பெற்றவர்

விடை: சிற்பி

9 மாணிக்க கட்டி, வைர கட்டி இடைக்கட்டி என்று திருமாலை குழந்தையாகப் பாடியவர்

விடை: பெரியாழ்வார்

10 ஹைகூ கவிதைகல் எத்தனை அடி உடையவை

விடை: மூன்று

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி மாரத்தானில் போட்டியிட்டு வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு ! 

 டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு கண்கட்டி வித்தையல்ல விடைகளை கண்டுபிடிப்பது எளிதே 

டிஎன்பிஎஸ்சி கனவு வாரியக் கோட்டை வாயிலை வெல்ல படிங்க பொதுஅறிவு கேள்விகளை

English summary
here article tell about tnpsc questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia