தமிழை படிப்போம் போட்டி தேர்வை வெல்வோம்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படிக்க தொடங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் போட்டி தேர்வில் பங்கு பெற்று வெற்றியுடன் கனவுகள் தொடங்குவது வாடிக்கையாகும் ஆனால் ஒன்று நாம் எந்தளவிற்கு கனவை அடைய உறுதியாக உழைக்கிறோமோ அந்தளவிற்கு நாம் சிறப்பான வெற்றியை பெறுவது உறுதியாகும் .

எப்போதும் நம்மிடையே இருக்க வேண்டிய உத்வேகம் நம்மை என்றும் காக்கும் 

வெற்றி நிச்சயம் இதுவேத சத்தியம் கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

போன்ற பொண்மொழியை நாம் மனதில் நிறுத்த வேண்டும். விழும்பொழுது  வெற்றி கொள்ள வேண்டிய வெறி இருக்க வேண்டும்  அது வெற்றி நோக்கி நம்மை இழுத்து செல்லும். 

போட்டி தேர்வை வெல்வோம் தமிழை படிப்போம்

1 ஊர் என்னும் பெயரில் நகரமும் ஊர் நம்மு என்னும் பெயரில் ஊரும் உள்ள நாடு எது

விடை: பாபிலோன்

2 நெல்லும் உயிரன்றோ நீரும் உயிரன்றோ பாடியவர் மோசிகீரனார்

விடை: மோசிகீரானார்

3 மோசிகீரனாருக்கு கவரி வீசிய அரசன் -

  விடை: சேரமான பெருஞ்சேரல்

4 12 வயதிலேயேயே மற்போர் சிலம்பு, எனகற்று புலியை வீழ்த்தியவர் -

  விடை:   பூலிதேவன்

5 தலப்புராணங்கள் பாடுவதில் வல்லவர்

விடை: மீனாட்சி சுந்தரனார்

6 திருந்திய பண்பும் ,சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூயமொழியே செம்மொழி என்றவர்

விடை: பரிதிமார் கலைஞர்

7 தனிப்பாடல் திரட்டை தொகுத்தவர் யார்

விடை: சந்திரதேச கவிதாசப்பாண்டியர்

8 தமிழ் வளர்த்த நுண்கலையின் வரிசையில் முதலில் இருப்பது யாது

விடை: ஓவியக்கலை

9 நடுகல் வணக்கம் பற்றி கூறும் நூல் யாது

விடை: தொல்காப்பியம்

10 சித்தன்ன வாசல் ஓவியங்களை வரைந்தவர் -

விடை: இளம் கௌதமன்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற படிக்கவும் 

 மொழியறிவை பலப்படுத்தி போட்டி தேர்வை வெல்லுங்கள் !!

மொழி பாட வினாவிடை படிக்கவும் தேர்வில் வெற்றி பெறவும் !!

English summary
here article tell about tnpsc tamil practice questions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia