டிஎன்பிஎஸ்சி தமிழில் நூறு மதிபெண் பெற படியுங்கள் தமிழ் தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்காக தமிழ் மொழி படிக்கும்போது மொழி பாடத்தில் ஆழ்ந்த ஞானம் இருக்க வேண்டும் . மொழிப் பாடத்தில் உள்வாங்குவதுடன் சிறந்த ஞானம் கொண்டவராக இருக்க வேண்டும் . அத்துடன் இலக்கண விதிமுறைகளை சரியாக கற்க வேண்டும் . கற்ற பாடங்களை சரியாக செயல்படுத்த வேண்டும்.

தமிழ் மதிபெண்களின் இருப்பிடம் ஆகும் போட்டி தேர்வில் முழுமையான மதிபெண்கள் பெற படியுங்கள்

போட்டி தேர்வுக்கு தமிழை நுணுக்கமாக படித்தலுடன் அவற்றை சரியாக படிக்க வேண்டும் . நான் திரும்ப திரும்ப வலியுறுத்துவது என்னவெனில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தொடர்ந்து    கேள்வி  பதிலை ரிவைஸ் செய்யுங்கள் அதுதான் அவசியம் அதுவே வல்லமை படைத்தவராக தேர்வில் மிளிர செய்யும் .

1 நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல்
விடை: நாலாடியார்


2 ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
விடை: பழமொழி பாடல்


3 துறவு குறித்து கூறும் நூல்
விடை: மணிமேகலை


4 விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் இது ஒரு சமண காப்பியம்
விடை: சீவக சிந்தாமணி


5 தேவலோகத்தில் உள்ள கேட்டதை கொடுக்கும் ஒரு இரத்தினம்
விடை : சிந்தாமணி


6 மதுரையில் நாயக்கர் ஆட்சிக்கு அடிகோலியவர்
விடை: குமரகம்பணன்


7 ஆளுடைபிள்ளையார் திரு உலா மாலையின் ஆசிரியர் யார்
விடை: நம்பியாண்டார் நம்பி


8 முக்கூடற் பள்ளி ஆசிரியர் யார்
விடை: திரிகூட இராசப்ப கவிராயர்


9 தொல்காப்பியத்தின் முதன் முதலில் உரை எழுதியவர் யார்
விடை: இளம்பூரணர்


10 விஜயா இதழை வெளியிட்டவர் யார்
விடை: பாராதியார்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொழிபாடத்தில் இலக்கணத்தை வென்று நூறு மதிப்பெண் பெறுவது அறிவோம் 

டிஎன்பிஎஸ்சி கனவுவாரியத்தில் நுழைய யுக்திகளுடன் மொழியறிவில் நூறு மதிபெண்கள் 

டிஎன்பிஎஸ்சி தேர்வு நெருங்கிவிட்டது ,கனவு வாரியமான போட்டி தேர்வை எதிர்கொள்ள வழிமுறைகள்

English summary
here article tell about tamil practice questions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia