போட்டி தேர்வுக்கு உதவும் தமிழ் கேள்வி பதில்கள் !!

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற தமிழ் கேள்விபதில்களின் தொகுப்பு தேர்வர்கள் வெற்றி பெற இங்கு கேள்விபதில்களின் தொகுப்பு பதிவு செய்துள்ளோம் படியுங்கள் வெற்றி பெறுங்கள் .

1 நாற்றிசை பிரித்து எழுதுக

விடை: நான்கு = திசை

2 தாலுக்கா ஆஃபிஸ் தமிழ் வார்த்தை எழுதுக

விடை: வட்டாட்சியர் அலுவலகம்

3 கார்க்கும் என்னும் வார்த்தைக்குரிய தமிழ் சொல் எது

விடை: காக்கும்வென்னீர் - வெந்நீர்

4 அணு என்ற சொல்லுக்கு ஒலி வேறுப்பாடு தருக

விடை: நுண்மை

போட்டி தேர்வு கேள்வி பதில்களின் தொகுப்பு

5 நாலாயிர திவ்விய பிரபந்த உரைகளில் ஈடு எனப்படுவது

விடை: முப்பத்தாறாயிரப்படி

6 அமலனாதி பிரான் எனத் தொடங்கும் பாசுரம் பாடியவர்

விடை: திருப்பாணாழ்வார்

7 திருந்தொண்டகம் பாடியவர் யார்

விடை: திருமங்கையாழ்வார்

8 தமிழ் அகராதியின் தந்தை எனப் போற்றப்படுவார் யார்

விடை: வீரமாமுனிவர்

9 திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

விடை: ஜியூ.போப்


10 முருகன் அல்லது அழகு எனும் நூலை எழுதியவர்

விடை: திரு.வி.க

போட்டி தேர்வுக்கு தமிழ் ஒரு அச்சாணியாகவுள்ளது அதனை கொண்டு  வண்டி நகர்கின்றது . ஒரு அச்சாணி சரியாக பொருத்தப்படவில்லையெனில்  நம்மால் அதனை சிறப்பாக வைக்க முடியாது ஆகவே அதனை நாம் சிறப்பாக செயல்படுத்த வேண்டுமென்ற பொறுப்புணர்வுடன் வண்டியை செலுத்த வேண்டும் நிச்சயமாக நமது இலகை எளிதாக சென்றடையலாம்.

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வு சமுத்திரத்தில் நீந்த கற்றுகொள்ள வேண்டிய பொது அறிவு  

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல தமிழ்பதிவுகள் 

English summary
here article tell about tnpsc tamil question practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia