போட்டி தேர்வுக்கு உதவும் வினாவிடைகளின் தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் அனைவருக்கும் உதவும் கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும் போட்டி தேர்வை எளிதில் வெல்லவும் . ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் அனைவருக்கும் தடைக்கல்கள் அதிக எண்ணிக்கையில் வரும் அவற்றை நாம் எந்த அளவிற்கு கையால்கிறோமோ அந்தளவிற்கு போட்டி தேர்வை எதிர்கொள்ள பலம்பெறுவோம் .

தமிழ் வினாவிடைகளின் பதிவு தேர்வில் வெற்றி பெற உதவும்

போட்டி தேர்வுக்கு உதவும் தமிழ்கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும் .

1 சொல், மொழி, பதம், கிளவி, என்பவை ஒரே எழுத்து ஒரு பொருளை உணர்த்துமாயின் அவை யாவை

விடை: பல சொற்களாகும்

2 இடுகுறி பெயராயினும் சிறப்பு பெயர்களால் அமைந்தால் அதை

விடை : இடுகுறி சிறப்பு பெயர் எனலாம்

3 ஒருவிணைமுற்று விணையை உணர்த்தாது அவ்விணைகுரிய கருத்தாவை உணர்த்தி எழுவாயாக நின்று வேற்றுமை உறுப்புகளை ஏற்றும் ஏற்காமல் வருமாயின் அது யாவை

விடை: விணையாலனையும் பெயர்

4 திருகுறளுக்கு எழுதிய உரைகளில் சிறந்தது

விடை: பரிமேலழகர்

5 முதுமொழிகாஞ்சியின் வேறுபெயர்

விடை: அறிவுரைக்கோவை

6 தமிழில் தோன்றிய முதல் காப்பியம்

விடை: சிலப்பதிகாரம்

7 சீவகசிந்தாமணி

விடை: விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் இது ஒரு சமண காப்பியம் ஆகும்

8 எந்த இருவடநூல்களை தழுவி சீவிக சிந்தாமணி எழுதப்பட்டது

விடை: சத்தியசிந்தாமணி, சரித்திர சூளாமணி

9 தூது இலக்கியம் எவ்வகை பாவால் பாடப்பெறும்

விடை: கவிவெண்பாவால்

10 மதுரை கலம்பகம் பாடியவர்

விடை: குமர குருபரர்

சார்ந்த பதிவுகள்: 

நடப்புநிகழ்வுகளின் தொகுப்பை படிக்கவும் !!! 

மொழி பாட வினாவிடை படிக்கவும் தேர்வில் வெற்றி பெறவும் !!

போட்டி தேர்வை வெல்ல தமிழ் கேள்விபதில்களின் தொகுப்பு !!!

English summary
here article tell about tamil question bank for aspiration
Please Wait while comments are loading...