டிஎன்பிஎஸ்சி தேர்வு தமிழ்பகுதிக்கான கேள்வி பதில்கள்

Posted By:

போட்டி தேர்வு எழுதுவோர் அனைவருக்கும் தமிழ்தொகுப்பு கேள்விகள் , போட்டிகள் அதிகரிக்கும் போது தேவையும் அதிகரிக்கும் போட்டியை வெல்ல நன்றாக படிக்க வேண்டும் . போட்டி தேர்வை எந்த அளவிற்கு படிக்கிறோமோ அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு வெற்றி பெறலாம் . போட்டி தேர்வில் தெரிந்த வினாக்களே சுற்றி வளைத்து கேட்கப்பட்டு நம்மை அச்சப்படுத்தும் அனைவரும் இதனை நன்கு அறிந்து சூட்சமமாக படிக்கும்பொழுது வெற்றி பெறுவது எளிதாகும் . வெற்றி பெறவேண்டி படிக்க பொழுது வெல்வது உறுதியாகும் .

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கு உதவும் தமிழ் கேள்வி பதில்கள்

1 வெண்சீர் வெண்டளைக்கு இணையாக உரியது

விடை: கலிப்பா

2ஐந்திணை ஐம்பது

விடை: மாறன் பொறையனார்

3 யானைப் போர் பற்றி கூறுவது

விடை: களவழி நாற்பது

4 காப்பிய இலக்கணம் கூறும் நூள்

விடை: தண்டியலங்காரம்

5 குண்டலகேசி என்றால் என்ன

விடை: சுருண்ட தலைமுடியை உடையவள் என்று பொருள்

6 உயிர்கொலை தீது என்று கூறும் நூல்

விடை: யசோதர காவியம்

7 திருகுற்றால நாதர் உலாவின் ஆசிரியர்

விடை: இராசப்பர் கவிராயர்

8 அந்தக்கவி வீரராகவமுதலியார் இயற்றிய உலா நூல் யாவை

விடை: திருவாரூர் உலா திருக்கழுகுன்றத்து உலா

9 ஏகம்பரநாதர் உலாவின் ஆசிரியர் யார்

விடை: இரட்டை புலவர்கள்

10 தூது இலக்கியங்களில் தலைசிறந்ததாக கருதப்படுவது

விடை: கவி வெண்பாவால்

ஒவ்வொரு பாடங்களின் நுணி மதல் பாதவரை அனைத்தும் படிக்க வேண்டும் செய்யுள் பகுதியில் பலகேள்விகளை ரிவைண்ட் செய்து படிக்க வேண்டும் . நன்றாக படிப்பதுடன் அவற்றை திரும்ப திரும்ப ரிவைண்ட் பண்ண வேண்டும் .

சார்ந்த பதிவுகள்:

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படியுங்கள் வெற்றி பெறுங்கள்  

போட்டி தேர்வுக்கு மதிபெண் எடுக்க நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படிக்க!,, 

English summary
here article tell about tamil tnpsc practice questions for aspirants
Please Wait while comments are loading...