டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான மொழிப்பாடத்திற்கான கேள்விபதிகளை தனியாக தொகுத்து வழங்குகின்றோம். நன்றாக படிக்கவும் தேர்வை வெல்ல மொழிப்பாடத்தின் தேவை அவசியமாகும்.

மொழிப்பாடத்தை ஆழ படிக்க வேண்டும் அதிகமாக படிக்க வேண்டும். தொடர்ந்து ரிவைஸ் செய்யும் பழக்கத்தினை கையாள வேண்டும் . எந்தளவிற்கு நாம் ஒரு குறைப்பை படிக்கின்றோமோ அந்த அளவிற்கு தேர்வை எளிதில் வெல்லலாம்.
1 நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்ரே என்னும் பாடலை பாடியர்
விடை: மோசிகீரனார்
2 கவிஞரேறு என்னும் பட்டத்தை பெற்றவர்
விடை: வாணிதாசன்
3 புரவி என்பதன் பொருள் யாது
விடை: குதிரை
4 தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என அழைக்கப்ப்ட்டவர்
விடை: சங்கரதாஸ் சுவாமிகள் ஆவார்கள்
5 நாடகவியல் என்னும் நூலை படைத்தவர் யார்
விடை: பரிதிமார் கலைஞர்
6 திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல்
விடை: திருவள்ளுவ மாலை
7 தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறையாத உகரம்
விடை: முற்றியலுகரம்
8 நிகண்டுகளில் பழமையானது என அழைக்கப்படுவது எது
விடை: தேந்தன் திவாகரம
9 நள்வெண்பாவால் அமைந்துள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை எத்தனை
விடை: 431
10 நளவெண்பாவினை இயற்றி புகழ்சேர்த்தவர்
விடை: புகழேந்தி
11 பிரபந்தம் என்றால் என்ன
விடை: நன்கு கட்டப்பட்டது
12 சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது எது
விடை: நாவற்பழம்
13 காந்திபுராணத்தினை இயற்றிவர் யார்
விடை: அசாலாம்பிக்கை அம்மையார்
14 மறைமலையடிகள் உரை எழுதியவர் யார்
விடை: சாகுந்தலம்
15 முதல் வேற்றுமைக்கு உரியது எது
விடை: உருபு இல்லை என்ற பதம் ஆகும்
சார்ந்தபதிவுகள்:


Click it and Unblock the Notifications












