பொது அறிவு ஸ்பஷல் தொகுப்பு குரூப் 4

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான டிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி கேள்விகள் நன்றாக படிக்கவும் பொது அறிவில் எப்பொழுதும் அதிக கவனம் இருக்க வேண்டும் எந்த அளவிற்கு கவனமாக இருக்கின்றோமோ அந்த அளவிற்கு தேர்வை வெல்லலாம். 

போட்டி தேர்வர்களின் தொகுப்பு படிக்கவும்

போட்டி தேர்வுக்கு உதவும் ஸ்பெஷல்  தொகுப்புகள் படிக்கவும் 

1 நீதி மறுபரிசிலனை என்பது

விடை: சட்டங்கங்களை நீதித்துறை மறுபரிலணை

2 சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது எது

விடை: அரசியல் சமத்துவம்

3 தற்பொழுது நமது அரசியலமைப்பில் உள்ள இணைக்கப்பட்டுள்ள பட்டியல்களின் எண்ணிக்கை
விடை: 10

4 பொருளாதார நிதி என்னும் சொல் காணப்படும் இடம் எது

விடை: முகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகள்

5 கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையால் நிர்ணயிக்கப்ப்ட்ட நாள்

விடை: ஜனவரி 22, 1947

6 முகவுரையில் சேர்க்கப்பட்ட வார்த்தைகள் எது

விடை: சோசலிச , சமயசார்பற்ற , ஒருமைப்பாடு

7 அரசியலமைப்பில் தற்பொழுதுள்ள அட்டவணைகள் எண்ணிக்கை எத்தனை

விடை: 12

8 அரசியலைமைப்பில் இணைக்கப்ப்ட்ட எப்பொழுது பத்தாவது அட்டவணை இணைக்கப்பட்டது
விடை: 1985

9 1955 ஆம் ஆண்டு சட்டத்தின்படி குடியுரிமை நீக்கப்பெறுவதற்கான வழிமுறைகள்

விடை: மூன்று

10 மக்கள் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

விடை: 1955

சார்ந்த பதிவுகள் :

போட்டி தேர்வுக்கான களத்தை வெல்ல நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் சரியாக படித்து பொதுஅறிவு பாடத்தை கடந்து வெல்லலாம் தேர்வில் !

English summary
here article special GK for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia