டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சியில் போட்டி தேர்வுக்கான அறிவிப்பினை முழுமையாக இணைத்து எப்படி படிக்க வேண்டும் என்ற ஒரு தெளிவு உங்களிடத்தில் சரியாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறலாம். டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்லும் வழிமுறைகள் எளிதானதுதான் அதனை நாம் தொடர்ந்து பின்ப்பற்ற வேண்டியது அவசியம் ஆகும்.

1.சப்தசிந்துவுக்கான பெயர் காரணம் கூறு?

1ஏழு நதிகள் ஓடும் பிரதேசம்

2 ஆரியர்கள் குடியேறிய பகுதி

3 ஆறுகளின் பிறப்பிடம்
விடை: 1ஏழு நதிகள் ஓடும் பிரதேசம்
விளக்கம்
:
ஏழு நதிகள் ஓடும் பிரதேசம் என்பதால் சப்தசிந்து எனப்பட்டது. ஏழு ஆறுகள் சிந்து, ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ், சரஸ்வதி ஆறுகள் ஓடிய பகுதிகள் இத்தகைய பெயர்கள் பெற்றுள்ளது.

 

2. உலகின் பழமையான சமயநூல் எது?

1 ரிக்வேதம்
2 உபநிடதங்கள்
3 ஆரண்யங்கள்
விடை: 1 ரிக்வேதம்
விளக்கம் :
ரிக்வேதம் உலகின் பழமையான நூல் ஆகும். ரிக்வேத பாடல்களை வியாச முனிவர் சேகரித்தார். ஏழு நதிகள் பாய்ந்த காரணத்தால் பலதரப்பட்ட கடவுள்களை பற்றி குறிப்பிடுகின்றது. கடவுள்களை பற்றி அறியும் வழி காட்டுகின்றது. பல்வேறு வழிமுறைகளை தெரிவிக்கின்றது.

3. யஜுர் வேதங்களின் இரு பிரிவுகள் யாவை?

1 வெள்ளை யஜூர் வேதம், கருப்பு யஜூர் வேதம்
2 அபித்ரேய பிராமணம்
3 கௌஷிகி பிராமணம்
விடை: 1 வெள்ளை யஜூர் வேதம், கருப்பு யஜூர் வேதம்
விள்ளக்கம்
: யஜூர் வேதத்தில் உள்ள கருப்பு வேதம் மிகபழமையானது. வெள்ளை வேதத்தில் பாடல்கள் உள்ளன. கருப்பு வேதத்தில் உரைநடைகள் உள்ளன.

4. புத்த சரிதம் யாரால் எழுதப்பட்டது?

1 அசோகார்
2அஸ்வகோசர்
3 கனிஷ்கர்
விடை: அஸ்வகோசர்
விளக்கம்:
அஸ்வகோசர் என்பவரால் இந்நூல் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது.
சமணர்களின் ஜீனர்கள் என அழைக்கப்படுகின்றனர். முதல் தீர்த்தங்கரர் ரிஷப தேவர் என அழைக்கப்படுகின்றார்.

5. அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு எது?

1. கி.மு 558-530
2.  கி.மு 450-250
3.  கி.மு 558-530
விடை: 1கி.மு 558-530
விளக்கம் :
அலெக்சாண்டர் மாசிடோனிய நாட்டு மன்னன் இரண்டாம் பிலிப் என்பவரின் மகன் இவரின் ஆசிரியர், தத்துவஞானி அரிஸ்டாட்டில் ஆவார். உலக முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆள வேண்டும். இந்தியாவை கிழக்கு மாசீடோனியா என அலெக்சாண்டர் நினைந்திருந்தார்.

6. அக்பர் அவையை அங்கரித்த நவரத்தினங்கள் எத்தனை?

1. 18
2.  14
3. 9
விடை: 3. 9
விளக்கம்
:
அக்பர் அவையை அலங்கரித்த அமைச்சர்கள் மிகச்சிறப்பானவர்களாக நவரத்தினங்களாக 9 பேர் இருந்தனர். அபுல் பாசல், பைஸி, மியான், மியான் தான்சேன், பீர்பால், இராஜா தோடர்மால், இராஜாமான் சிங்,
அப்துல் ரகீம் கான், பக்கீர் ஆசிய தீன், முல்லா போன்றோர் ஆவார்கள்.

7. யமுனை நதி எங்கு தொடங்கியது?

1. ஹிமாலயா யமோனோத்ரி
2. கங்கோத்ரி ஹிமால்யா
3. குடகுமலை
விடை: 1 ஹிமாலயா யமோனோத்ரி
விளக்கம்
:யமுனை நதியின் பெரும்பகுதி இந்தியாவின் முக்கிய நகரங்களான யாமுனா நகர். ஆக்ரா, மதுரா, அலாகாபாத் போன்ற இடங்களில் யமுனா நதி ஓடிகொண்டிருக்கின்றது.

image source

8. இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய நதி எது?

1. காவிரி
2. கோதாவரி
3. கங்கை
விடை: இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய நதி கிருஷ்ணா
விளக்கம் : இந்தியாவின் மூன்றாவது நதியாக கிருஷ்ணா உள்ளது. இந்நதி விஜயாவாடாவில் ஓடும் நதியாகும். முசி மற்றும் துங்கபத்ரா ஆகிய நதிகள் முக்கியமான கிளை நதிகள் ஆகும்.

image source

9. கங்கை நதி தூய்மைபடுத்துதல் திட்டம் முதல்பகுதி தொடங்கப்பட்டது எப்பொழுது?

1. 2000
2. 2006
3 .1985
விடை: 3 1985
விளக்கம்
:
கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பேஸ் ஒன்று 1895 ல் தொடங்கப்பட்டது. 1993இல் பேஸ் 2 தொடங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு நாமாமி கங்கா என்ற பெயரில் இது தொடங்கப்பட்டது.

 

 

சார்ந்த பதிவுகள்

English summary
The article tells about tnpsc questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia