ஆர்ஆர்பியில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்பு

Posted By:

ஆர்ஆர்பி கிரேடு டி பிரிவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

ஆர்ஆர்பி ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 62,907 எண்ணிக்கையில் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2979 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு பெறலாம். 

ரயில்வே ரெக்ரூட்மெண்டில் பணி வாய்ப்பு பெற பத்தாம் வகுப்பு மற்றும் டிப்ளமோ அத்துடன் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

ஆர்ஆர்பி வங்கியில் பணிவாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் குரூப் டி பிரிவு டிரக்மேன், கேட்மேன், பாய்ண்ட்ஸ்மேன், ஹெல்பர் இன் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஜினியரிங், சிக்னல், டெலிகம்யூனிகேசன டிபார்ட்மெண்ட்ஸ், போர்டர்ஸ் போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றது.

ஆர்ஆர்பி பணிக்கு விண்ணப்பிக்க தொடக்க நாள் பிப்ரவரி 10, 2018
ஆர்ஆர்பி பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 12, மார்ச் 2018
தேர்வு நாள்: ஏப்ரல்/ மே, 2018

ஆல் இந்தியா அளவில் பணிவாய்ப்பு பெறலாம்.

ஒபிசி பிரிவினர்கள் மற்றும் பொதுப்பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும்.
எஸ்எஸ்டி / மாற்றுத்திறனாளிகள்/ பெண்கள்/ போன்றோர்கள் ரூபாய் 250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது.

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது 18 முதல் 31 இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினருக்கு 3 வருடமும். எஸ்சிஎஸ்டி பிரிவினர் 5 வருடமும். மாற்றுதிறனாளிகள் 10 வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கபட்டுள்ளது.

தகுதியானவர்கள் கம்பியூட்டர் பேஸ்டு தேர்வு, பிசிக்கல் டெஸ்ட் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

அதிகாரப்பூர்வ தளம்

ஆர்ஆர்பி ரயில்வேயின் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து அறிவிப்பை பெறலாம் அறிவிப்பு இணைப்பு கொடுத்துள்ளோம். 

அதிகாரப்பூர்வ லிங்க்

அறிவிப்பு லிங்க்

 அறிவிப்பு  இணைப்பில்  கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படிக்கவும் கேட்க்கப்படுள்ள சான்றிதழ் இணைப்புகளை ரெடியாக வைத்து விண்ணப்பிக்கவும். 

 

விண்ணப்பம்

அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பித்து  நீங்கள் பணி செய்யும் இடங்களை தேர்வு செய்து அதனுள்ள படிவத்தை  கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். இங்கே உதாரண்த்திற்கு படத்தி சென்னை பகுதி பணியினௌ குறித்துள்ளோம். 

விண்ணப்ப லிங்க் 

விண்ணப்ப தொடக்கம்

நீங்கள் விரும்பும் பகுதியினை தேர்ந்தெடுக்கும் பொழுது அந்தந்த பகுதிகளுக்கான கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முழுமையாக படித்து விதிமுறைகளுக்கு ஒப்புகொண்டால் சபமிட் கொடுக்கவும். 

விண்ணப்ப லிங்க்

விண்ணப்பங்களுக்கான லிங்கானது கிடைக்கும் பொழுது அவற்றில் கேட்கப்பட்டுள்ள  தகவல்களை முழுமையாக பார்க்கவும் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக கொடுக்கவும். 

விண்ணப்ப லிங்க்

சார்ந்த பதிவுகள்:

மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் 

ரயில்வேயில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பு

English summary
Article tells about Job opportunity of RRB Railway

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia