குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள் , அத்துடன் கேள்வி தொகுப்புகளை படிங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றோடு இறுதிநாள் ஆகும். டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள குரூப் 4 தேர்வினை எதிர்கொள்ள விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க இன்றே இறுதி தேதி டின்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க மறந்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே இன்னும் சற்று நேரங்களே உங்கள் கையில் இருக்கின்றது.

போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது நிதானமாக தகவல்கள் மற்றும் சான்றிதழ் எண்களை கொடுக்க வேண்டும். மேலும் போஸ்ட் பிரிபெரன்ஸிலும் கவனமாக இருக்க வேண்டும்.

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி இன்று

1 பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் கருவி

விடை: ரிபோ வீதம் மற்றும் பண இருப்பு விகிதம் அதிகரித்தல்

2 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு

விடை: 2001

3 இந்திய அரசுக்காக முகவராகவும் , வங்கியராகவும் செயல்படும் வங்கி எது

விடை: இந்திய ரிசர்வ் வங்கி

4 கரிபி கட்டா என்பதன் பொருள

விடை: வறுமையை அகற்றுதல்

5 பதினொன்றாவது ஐந்தாண்டு கால கட்டம் யாது

விடை: 2007- 2012

6 பொருளியலில் சராசரி வளர்ச்சியை கண்டறிய பயன்படும் சரியான சராசரி

விடை: கூட்டுச் சராசரி

7 தேசிய வருமான வளர்ச்சி வீதத்தை தீர்மானிப்பது

விடை: உற்பத்தி பெருக்க வீதம்

8 இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

விடை: 1935

9 சவுனி நீர்பாசனத்திட்டம் எந்த மாநிலத்தை சேர்ந்தது

விடை: குஜராத் மாநிலம்

10 கேபினட் தூதுக்குழு எந்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டது

விடை: கிளெமெண்ட் அட்லி

சார்ந்த பதவிகள் :

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும் 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை வெல்லனுமா படிங்க

English summary
here article tell about Tnpsc questions for Aspirants
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia