டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விருப்பமுள்ளோர் விண்ண்ப்பிக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி போட்டிக்கு தேர்வுக்கு உதவும் நடப்பு தேர்வுக்கான கேள்விகளுக்கான் பதில்கள் நன்றாக படிக்கவும்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான பதிவுகள் படிக்கவும்

1 அமெரிக்காவில் சூரிய நம்ஸ்கார்க்கு அங்கிகாரம் அளித்த அமைப்பு எது

விடை: நாடாளுமன்றத்தில்

2 முதல் முறையாக பாராளுமன்றத்தில் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இனைத்து ஒரே பட்ஜெட்டாக எந்த வருடம் தாக்கல் செய்யப்பட்டது

விடை: 2017 ,பிப்ரவரி 2 ,

3 மத்திய நெடுஞ் சாலைத் துறை போக்கு வரத்து தொடர்பான தகவல்கள் வானெலி மூலம் ஒலிப்பரப்ப அறிவிக்கப்பட்டுள்ள தகவல்கள்

விடை: நிதின் கட்காரி

4 இ- காபினெட் முறையை முதன் முதலில் அமல்படுத்தியுள்ள வடகிழக்கு மாநிலம் எது

விடை: அருணாச்சல பிரதேசம்

5 உலக தலைசிறந்த 15 விமான நிலையங்களின் பட்டியலில் முதல் முறையாக இடம் பெற்ற விமான நிலையம்

விடை: இந்திரகாந்தி சர்வதேச விமான நிலையம்

6 மத்திய வணிகத்துறையானது அமைச்சகம் அறிமுகப்படுத்திய சிறப்பு பொருளாதார மண்டலங்களின் பற்றிய தகவல்கள் பரிவர்தனங்கள் அடங்கிய செயலி யாது

விடை: செஸ் இண்டியா

7 பதம விபூசன் விருது பெற்ற பாடகர்

விடை: கேரளா

8 சோ ராமசாமிக்கு பதம் விபூசன் விருது பெற்றது எந்த தலைப்புக்கு

விடை:கல்வி / இலக்கியம்/ இதழியல்

9 ரபி பருவத்தில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட வேளாண் கடன்களுக்கு வட்டிகளுக்கு எத்தனை நாட்களுக்கு வட்டி ரத்து செய்யப்படும்

விடை: 60

10 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்தாண உணவு தடுப்பு மருந்துகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் எவ்வளவு தொகை வழங்கபடும் என அறிவிக்கப்பட்டது

விடை: 6000

சார்ந்த பதிவுகள்:

பொதுத் தமிழ் பாடக்கேள்விகளிய நன்றாக படியுங்கள் தேர்வை வெல்லுங்கள்

போட்டி தேர்வுக்குரிய கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும்

English summary
here article tell about Tnpsc questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia