போட்டி தேர்வுகளில் வெற்றி பெற கேள்விகளின் வினாவங்கி

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை  வெல்ல தேர்வர்களுக்கு தேவையான கேள்விகளை தொகுத்து வழங்குகின்றோம் தொடர்ந்து படிங்க தேர்வை வெல்ல கிடைத்துள்ள வாய்ப்புகளை பயன்படுத்தவும். போட்டி தேர்வின் வெற்றியின் இறுதியில் கிடைக்கும் பரிசான வேலை வாய்ப்பை நாம் உணர்ந்தால் விரைந்து வெல்ல தொடர்ந்து முயற்சி செய்வோம்.

1.புற்றுநோய் தடுப்பு முறை என்றால் என்ன?

1 புகைப்படித்தல், , தவிர்த்தல், என்பது புற்றுநோய தடுமுறை ஆகும்
2 செல் வளர்வது புற்றுநோய் தடுப்பு முறையாகும்.
3 தடித்த இழை போன்ற திசுவின் மாறுபட்ட அமைப்பு
விடை: 1 புகைப்படித்தல், , தவிர்த்தல், என்பது புற்றுநோய தடுமுறை ஆகும்

விளக்கம் :
செல்களை ஒழுங்கான முறையில் பிரித்து வளர்ந்து இறக்கும் இதில் குறைபாடு நேரும் பொழுது ஒழுங்கற்ற செல பிரிதல் நடைபெற்று அசாதரணமான செல்கள் தன்னிச்சையாக இயங்குதல் புற்றுநோய் செல்கள் என அழைக்கப்படுகின்றது. காய்கறி பழங்கள் அதிகம் உண்ணுதல் முக்கியமான நிகழ்வாகும்.

 

2. எழும்பு வடிவம் எத்தகையது?

1. நீளமான எலும்பு, தொடை எலும்பு, தட்டையான எலும்பு, ஒழுங்கற்ற எழும்பு
2. எலும்புமஞ்சை கொண்டது
3. இருதலை தசை நாரும்
விடை: 1 நீளமான எலும்பு, தொடை எலும்பு, தட்டையான எலும்பு, ஒழுங்கற்ற எழும்பு
விளக்கம் : கால் எலும்பு, கால் விரல் எழும்பு, கையெலும்வு, முன் கையெலும்பு, கைவிரல் எலும்பு, என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குட்டையான எலும்பு மணிகட்டு, கணுகால் எலும்பு கொண்டதாகும்.
ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்பு - மண்டையோடு எலும்பு மற்றும் முதுகெலும்பு தொடரின் கடைசி வால் எலும்பு போன்ற எழும்புகளின் தொகுப்பு கொண்டது மனித உடலாகும். 

Image source

3. ஜிம்னோஸ்பெர்ம்கள் எந்த தொகுப்பை சார்ந்தது?

1. ஆணிவேர் தொகுப்பு சார்ந்தது
2. நீள தொகுப்பு சார்ந்தது
3. ஸ்போர்கள் வகையை சார்ந்தது
விடை: 1 ஆணிவேர் தொகுப்பு சார்ந்தது
விளக்கம்
: ஜிம்னோஸ்பெர்ம்கள் ஆணிவேர் தொகுப்பு சார்ந்தது. தாவர உடல வேறுபாடு கொண்டது. பல்லாண்டு வாழக்கூடியது மரங்கள் சில புதர் செடிகளாக உள்ளன. ஹிமாலயா பிரதேசத்தில் ஊசியிலை காடுகள் உள்ளன.

Image source

4. பூக்கும் தாவரங்களில் மிகப்பெரிய தொகுதி எது

1 ஜிம்னோஸ்பெர்ம்
2 ஆஞ்சியோஸ்பெர்ம்
3 பெரணிகள்
விடை: ஜிம்னோஸ்பெர்ம்

விளக்கம் : பூக்கும் தாவரங்களில் மிகப்பெரிய தொகுதி கொண்டது ஜிம்னோஸ்பெர்ம், 286000 சிற்றினங்களை கொண்டது. சிறுசெடி, புதர் செடி, கொடி மரங்கள் வளர்கின்றன. சைலம், புளோயம் உண்டு. இரு பெரும் பிரிவுகள் உண்டு.

Image Souce

 

5. ஒரு செல்லால் ஆன பாசி, உருளை வடிவம் கொண்டது எது?

1. புரோட்டாசோவா
2. கிளாமிடோமோனஸ்
3. அசிட்டோ பேகடர்
விடை: 2. கிளாமிடோமோனஸ்
விளக்கம்
: கிளாமிடோமோனஸ் ஒரு செல்லால் ஆன பாசி உருளை வடிவம் கொண்டது.செல்லுலோசால் ஆன செல்சுவர் உண்டு. செல்சுவர் சுற்றியுள்ள உறை பெக்டின் ஆகும்.

Image Source 

6. அதிக பால் உற்பத்திக்கு இந்தியா பின்பற்றிய திட்டம் யாது

1. ஆப்ரேசன் கிரீன்
2. ஆப்ரேசன் ஃப்பளட்
3. ஆப்ரேசன் பூளூஸ்டார்
விடை: 2. ஆப்ரேசன் ஃப்பளட்
விளக்கம்
: வெர்கீஸ் குரியன் இவர் தேசிய பால் வளர்ச்சி வாரியத்தை ஏற்படுத்தியவர்.2011-2012  காலகட்டங்களில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகித்தது. தனிமதனுக்கு நாள் ஒன்றுக்கு 281 கிராம் பால்நுகர்வு  செய்கின்றார். 

Image Source

7. நபார்டு வங்கி ஆரம்பிக்கப்படட் ஆண்டு?

1. 1998-1990
2. 1990- 1992
3. 1998.1921
விடை: 2. 1990- 1992
விளக்கம்
: கிஷான் கிரெடிட் கார்டு என அழைக்கப்படுகின்றது 1998-1999 களில் நாபார்டு வங்கி அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு குறுகியகால கடன் வழங்குதல் இதன் முக்கியப் பணியாகும்.

8. மூலதன லாபங்களின் மீதான வரி என அழைக்கப்படுபவை எந்த வகை வரியாகும்?

1. மைய அரசின் வரிகள்
2. மாநில அரசு வரிகள்
3. கூட்டு வரிகள்
விடை: 1. மைய அரசின் வரிகள்
விளக்கம்
: மைய அரசு நாட்டில் பொதுச்சேவையை வரி வருவாய் மூலம் கொடுக்கின்றன. வருமானவரி, நிதி நிறுவனவரி, சிறப்பு தீர்வைகள், எஸ்டேட் தீர்வைகள், அன்பளிப்பு போன்ற வரிகளை மைய அரசு பெறுகின்றது.

Image Source

9. தொழில் முன்னேற்றம் பெற செய்ய வேண்டியது எது?

1. நாட்டு வருமானத்தை உயர்த்துதல், ஏற்றுமதி ஆற்றல் பெருக்கம், வேலை வாய்ப்பு பெருக்கம் உண்டாக்குதல்
2. உற்பத்தியை உயர்த்துதல்
3. உற்பத்தி காரணிகளை உயர்த்துதல்
விடை: 1. நாட்டு வருமானத்தை உயர்த்துதல்  ஏற்றுமதி ஆற்றல் பெருக்கம், வேலை வாய்ப்பு பெருக்கம் உண்டாக்குதல்

விளக்கம்: நாட்டு முன்னேற்றத்திற்கான தேவையையும் பங்கும் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை தொழில்துறை மூலம் கொண்டு வருதல். 

10. இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் அரசு வெற்றி எது?

1.   தொழில் மயமாக்கலின் வேகத்தை அதிகரித்தது
2. வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கியது
3.   உற்பத்தியை அதிகப்படுத்தியது
விடை: 1.   தொழில் மயமாக்கலின் வேகத்தை அதிகரித்தது
விளக்கம்
: இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் அரசானது தொழில் மயமாக்கலின் முடுக்கிவிடுவதாக 1000 கணக்கில் சிறு தொழில்களை கொண்ட அறுபது தொழிற் பேட்டைகளை அரசு தொடங்கியது.

சார்ந்த பதிவுகள்

English summary
the article tells about tnpsc practice questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia