டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு !!

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களே உங்களுக்கான போட்டி தேர்வுக்கான அறிவிப்பு குறித்து தகவலகள் கிடைத்த வண்ணமுள்ளது . தேர்வர்கள் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளை நன்றாக படிக்க வேண்டும்

டிஎன்பிஎஸ்சி விஏஒ தேர்வு ஜனவரி 21 ஆம் நாள்நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ தேர்வுக்கான அறிவிப்புக்காக தேர்வர்கள் காத்துள்ளனர்.

இன்னும் குறைவான நாட்கள் இருப்பதால் தேர்வர்கள் படிக்க மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். குறைந்த நாட்கள் இருப்பதால் தனியார் தேர்வு மையங்கள் ஆங்காங்கு முளைத்த வண்ணமுள்ளன.

டிஎன்பிஎஸ்சி போட்டிக்கு படித்து கொண்டிருக்கும் உங்களுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு கொடுத்துள்ளோம்.

1 முழு சூரிய கிரகணம் எந்த காலக்கட்ட அளவு வரை நீடிக்கும்

விடை: 8 நிமிடங்கள்

2 அயல்நாடுகளின் எந்த நாட்டில் வழி கீரின்விச தீர்க்க கோடு செல்கிறது

விடை: இங்கிலாந்து

3 இந்தியாவின் முக்கியமான் உணவு பயிர் யாது

விடை : நெல்

4 மஞ்சள் புரட்சி என அழைக்கப்படுவது

விடை: எண்ணெய் வளங்கள்

5 நீலப் புரட்சி எதனை குறிக்கின்றது

விடை: கடல் பொருட்கள்

6 இந்தியாவின் தற்போதைய நதி நீர் ஆணையத்தின் தலைவர் யார்

விடை: அஷ்வின் பி. பாண்டியா

7 இந்தியா மற்றும் வங்காளதேசம் என்ன உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றன

விடை: சணல்

8 அண்டார்டிகா கண்டத்தின் உயரமான எரிமலை எது

விடை: எரிபஸ்

9 பூடானின் தலைநகர் யாது

விடை: திம்பு

10 உலகில் பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது

விடை: சுவிட்சர்லாந்து

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு நன்றாக படிக்க விருப்பமுடம் படிக்க வேண்டும். 

சார்ந்த பதிவுகள்:

நடப்பு நிகழ்வுகளை நன்றாக படியுங்க வெற்றி பெறுங்க !! 

டிஎன்பிஎஸ்சி கடலை கடக்க கேரியர் இந்தியாவின் பொது அறிவு தொகுப்பு

 தினசரி நிகழ்வுகளின் சாராம்சம் படிங்க தேர்வில் வெற்றி பெறுங்க தேர்வர்களே !!

English summary
here article tell about tnpsc gk questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia