போட்டி தேர்வு எழுதுவோர்க்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி கேள்விகள் முயற்சி செய்யுங்க

Posted By:

இந்திய அரசியலைமப்பில் உள்ள எந்த அரசியலமைப்பு சட்டம் அடிப்படை கல்வி உரிமையை விவாதிக்கின்றது.
விடை: சரத்து 21 A
2 இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் உள்ள வார்த்தைகள் எந்த வார்த்தை 1977ல் சேர்க்கப்பட்டன :
விடை: மதசார்பற்ற
3 தெலுங்கான மாநில சட்ட பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை:
விடை: 119

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிறிங்களா அப்படினா படிங்க பயிற்சி கேள்விகள்

4 ராஜ்ய சபாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க படுகின்றனர்

விடை :18
5 1955 ஆம் ஆண்டின் ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவராக பணியாற்றியவர் விடை: பிஜி.கெர்
6 ஒரு மசோதாவை பண மசோதா என முடிவு செய்பவர் யார்

விடை: சபா நாயகர்
7 இந்திய பாராளுமன்றத்தின் பெரிய குழு எது

விடை : மதிப்பீட்டு குழு
8 இரட்டை குடியுரிமை முறை

விடை : அமெரிக்கா
9 பொதுவாக மாநில ஆளுநரின் பதவிகாலம்

விடை : 5 ஆண்டுகள்
10 இந்திய அரசியலைமப்பின் வரைவுகுழூவின் தலைவர் யார்

விடை :டாக்டர் அம்பேத்கர்
11 குடியரசு தலைவரின் அதிகபட்ச வயதுவரம்பு எது

விடை: வயதுவரம்பில்லை
12 அமைச்சர்கள் குழு யாருக்கு பொறுப்பாவார்கள்

விடை : பாராளுமன்றம்
13 இந்திய அரசு சட்டம் குறிப்பிடுவது

விடை : இரட்டையாட்சி
14 மாநில திட்ட குழுவின் தலைவர்

விடை : முதலமைச்சர்
15 அமைச்சர்கள் தங்கள் வகிக்கும் துறையை ஒதுக்குவது

விடை : பிரதமர் அமைச்சர் 

கேள்விகள் அனைத்தையும் நன்று படியுங்கள் வெற்றி பெறுங்கள் . 

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் உங்களுக்காக பயிற்சி கேள்விகள்

குரூப் 2ஏ நெருங்குகிறது பயிற்சி வினாக்கள் படியுங்கள் தேர்வில் வெற்றி பெறுங்கள் 

நடப்பு நிகழ்வுகள் போட்டி தேர்வுக்கு தயாராவோர்களுக்கான ரெசிபி படியுங்கள்

ஜவஹர்லால் சவால் டிராபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறதுன்னு தெரியுமா? பொது அறிவுக் கேள்விகள்

English summary
here article mentioned about tnpsc polity practice questions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia