ஐபிபிஎஸ் வங்கிகளுக்கான பிஒ காலிப்பணியிடங்கள் நிரப்ப அழைப்பு

Posted By:

ஐஐபிபிஎஸ் வங்கிகளுக்கான பிஒ மற்றும் மேனேஜ்மெண்ட் பதவி நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.  3562 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்க்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப அழைக்கப்பட்டுள்ளது . ஐபிபிஎஸ் வங்கிகளுக்கான விண்ணப்பிக்க இறுதி நாள்  செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஆகும். ஐஐபிஎஸ் தேர்வுக்கு ஆகஸ்ட் 16 முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் . விண்ணப்ப கட்டணம் செலுத்த இறுதிநாள் செப்டம்பர் 5 ஆகும் .

ஐபிபிஎஸ் வங்கியில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க தொடங்கலாம்

பிஒ பணிகளுக்கான கட்டணமாக பொதுபிரிவினர் மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோர் ரூபாய் 500 செலுத்த வேண்டும் . அத்துடன் எஸ்டி மற்றும் எஸ்சி பிரிவிர் ரூபாய் 100 செலுத்தினால் போதுமானது ஆகும். விண்ணப்ப கட்டணத்தை வங்கி மூலமாகவோ அல்லது இணைய வங்கியின் மூலமாகவோ செலுத்தலாம் .
இந்தியா முழுவதும் பணியிடங்கள் கொண்ட பிஓ பணிடங்களுக்கான வயது 20 முதல்30 வயதுவரை அடங்கும் . பிஒ காலிப்பணியிடங்கள் மொத்தம் 3562 பணியில் பொதுபிரிவினருக்கு 1738, ஒபிசி961, எஸ்சி 578, எஸ்டி 285 ஆகும் .

ஐபிபிஎஸ் வங்கிகளுக்கான பொது தேர்வில் பங்குபெற ஏதேனும் பாடப்பகுதியில் அங்கிகரிக்கப்பட்ட கல்லுரியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வங்கி பணிக்கு முதண்மை தேர்வான பிரிலினமரி மற்றும் மெயின் தேர்வு அத்துடன் காமன் இண்டர்வியூ தேர்வுகள் நடைபெறும் . தகுதியும் திறன் மற்றும் விருப்பமுடையோர் ஐஐபிஎஸ் வங்கிதேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .

சார்ந்த பதிவுகள் :

சென்னை பெருநகர மருத்துவமணையின் செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

English summary
here article tell about Ibbs bank notification for Po post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia