மாணவர்களை பெயிலாக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை- தமிழக அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் எந்த பள்ளிகளிலும் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்கும் தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் வழங்க வேண்டும். இதனை மீறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், 8-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் தேர்வு முறையில் மத்திய அரசு கொண்டுவர உள்ள சட்டத்தினை ஏற்கவும் தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
No Failing is allowed in schools upto 8th standard - TN Government
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+